வியாழன், 11 மார்ச், 2010

மரணம் என்றிலிருந்து...
.


பொதுவாக ஆரோக்கியமான மனிதன் 100 ஆண்டுகள் மற்றும் அதற்கும் சற்றும் அதிகமான ஆண்டுகள் வாழ சாத்தியக்கூறுகள் இருந்தாலும் மரணம் என்பது மனிதன் தனது 20 வயதை தொடும்பொழுதோ ஆரம்பித்துவிடுகிறது என்பதுவே உண்மை.
20 வயதிலிருந்தே நமது தோலுக்கு வயதாகத் தொடங்கி விடுகிறது .மூளையும் 20 வயதை தொடும்பொழுதோ செல்களை இழக்கத் தொடங்கிவிடுகிறது. தசை இழப்பு 30-லிருந்தே ஆரம்பிக்கிறது . கல்லிரலும் அப்படியே 30ல் இருந்து எடையை இழக்கிறது. 40ல் இருந்து கண்களில் தொய்வும்,இதயப்பலகினமும் ,50ல் இருந்து எலும்புச்சிதைவையும் ,60ல் இருந்து தண்டுவட செல்கள் வீழ்ச்சி,சுவையறியும் மற்றும் நுகரும் திறன்கள் குன்றல் , கேட்புத்தின் குன்றல் ஆகியவையும் படிப்படியாக ஏற்படுகிறது.
எனவே மரணம் என்பது சூழ்லைப்பொறுத்து சராசரியாக 20ல் இருந்து ஆரம்பித்து பிறகு சூழ்லைப்பொறுத்து முடிந்துவிடுகிறது .
அதனை உணர்ந்து நாம் வாழப்பழகுவதே நல்லது .

.


..


Download As PDF

16 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

உண்மைதான்

goma சொன்னது…

மரணம் நமது நண்பன்.அதை உணராமல்,அவன் வரவைத் தவிர்கிறோம்,அவனைக் கண்டு அஞ்சுகிறோம்.....

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

உண்மையோ உண்மை

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

உண்மை தான்
goma
நன்றி

Muniappan Pakkangal சொன்னது…

Nalla thahaval nandu.

மதுரை சரவணன் சொன்னது…

மரண பயம் உண்டு பண்ணுறீங்க!
தகவலுக்கு நன்றீ!

பிரியமுடன் பிரபு சொன்னது…

எனக்கு 26 தான் ஆகுது

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Muniappan Pakkangal அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மரணத்தைக்கண்டு பயப்படுபவன் கோழை ,வாழ்ந்து வரும் வாழ்வை கொலை செய்துவரும் குற்றவாளி .
Madurai Saravanan அவர்களே.
நன்றி.

நட்புடன் ஜமால் சொன்னது…

தகவல் புதியது - நன்றி.

சசிகுமார் சொன்னது…

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல தகவல்கள். மிக்க நன்றி. இருபதுக்கு மேலே நடக்கும் ஒரு நாளும் மரணத்தை நோக்கிய பயணங்களே. நல்லா புரிய வைச்சிங்க.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
நட்புடன் ஜமால் ,
சசிகுமார் மற்றும்
பித்தனின் வாக்கு அவர்களே
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "