ஞாயிறு, 28 மார்ச், 2010

சிரிக்கும் சிவப்புரோஜாக்கள் .

.
.

.
பாழடைந்த கோட்டை
சுவற்றில் சித்திரமாய் .
சிரிக்கும் சிவப்புரோஜாக்கள் .

=====

மூன்றாவது
மூக்குக்கண்ணாடி .
தொலைந்த இரண்டின் ஞாபகமாய் .

=====

மலர்கள் விடாதுவீழ்கின்றன
இடை யிடையே பேச்சு .
மௌனம் ...புரட்சி ...
=====
.
.
.
.
Download As PDF

10 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

நல்லாருக்கு

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

மதுரை சரவணன் சொன்னது…

நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
ராமலக்ஷ்மி அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Madurai Saravanan அவர்களே
நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஓவியமும் மூன்று கவியும் அருமை.
வாழ்த்துக்கள்..

வாங்க வாங்க

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அன்புடன் மலிக்கா அவர்களே
நன்றி

cheena (சீனா) சொன்னது…

எல்லோரும் அருமை அருமை என்கிறார்கள் - ஒருவராவது கருத்து கூறுகிறார்களா ? ம்ம்ம்ம்ம்

கவிதைகள் என்ன சொல்கின்றன ?

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

);...
cheena (சீனா) அவர்களே
நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "