சனி, 13 மார்ச், 2010

தனது தாயக பூமியை .......

.


.

நாங்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை

எங்களுக்கு பூமியே தாய் .
நாங்கள் பூமியின் ஒரு பகுதி .
பூமி எங்களின் ஒரு பகுதி .
வாசனைப்பூக்கள் எங்களின் சகோதரிகள் .
மானும்,குதிரையும் ,பருந்தும் எங்களின் சகோதரர்கள்

பாறைச்சிகரங்களும் ,புல்வெளிகளில்
ஊற்றெடுக்கும் சுனைகளும்,குதிரையின்உடல்வெப்பமும்,மனிதனும் -எல்லாம் ஒரே குடும்பம் .
நதிகள் எங்களின் சகோதரர்கள் .
எங்களுக்கு காற்று விலைமதிப்பில்லாதது .
விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன் ?
விலங்குகளுக்கு நேர்வது யாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும் .
பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும் .
நிலத்தின் மீது துப்பும் போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக்கொள்கிறான் .....


-1854 ல் தனது தாயகபூமியை விற்க மறுத்த செவ்விந்தியத்தலைவர் சியாட்டில் அமெரிக்க
குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தி்லிருந்து .......

.

.

.


.

Download As PDF

12 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அருமையான பகிர்வு - தாயக பூமியின் மதிப்பு விலை மதிக்க முடியாதது -

நன்றி நண்பா - நல்வாழ்த்துகள் நண்பா

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
நன்றி

வின்சென்ட். சொன்னது…

எனது பழைய பதிவு உங்கள் பார்வைக்காக.

http://maravalam.blogspot.com/2007/08/1800.html

அண்ணாமலையான் சொன்னது…

விலையில்லாதது தாய்மண்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

பார்த்தேன் .
மகிழ்ச்சி
வின்சென்ட். அவர்களே
நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான சிந்தனை...

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் )அவர்களே
நன்றி

ஜெகநாதன் சொன்னது…

நல்ல பகிர்வு.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே
நன்றி

பழமைபேசி சொன்னது…

வட அமெரிக்காவுக்கே படிச்சுக் காமிச்சாச்சுங்க உங்க கவிதைய! நன்றி!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
பழமைபேசி அவர்களே
நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "