வெள்ளி, 14 மே, 2010

நத்தையின் நகர்

.


.


.

தூங்காத இரவுகள்
ஞாபகத்திற்கு வருகின்றன
அவர்களின் பிரிவு

.


.


.

======

.

.

.


நேற்றைய
பயணச்சீட்டு
அனுபவம்


.


.

.
=====


.


.

.

மெதுவாக ...மெதுவாக ...
வேகமாக கடக்க ஆசை
நத்தையின் நகர்

.


.

.

.


.

Download As PDF

19 கருத்துகள் :

நேசமித்ரன் சொன்னது…

வேகமாக கடக்க ஆசை .
நத்தையின் நகர்.


இந்த வரி போதும் நண்பரே காத்திருப்பின் பரிதவிப்பை பேச

!!!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...
மிக்க மகிச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி .

ஹேமா சொன்னது…

மூன்றுமே நல்லாயிருக்கு.
முதலாவதும் மூன்றாவதும்
மனதில் படுகிறது.

ராமலக்ஷ்மி சொன்னது…

மூன்றுமே மிக அருமை.

goma சொன்னது…

நகராத நத்தைக்கு நகர்

சூப்பர்

வானம்பாடிகள் சொன்னது…

நத்தை - அட போட வைக்கிறது. அருமை சார்.

cheena (சீனா) சொன்னது…

தூங்காத இரவுகள் - பிரிவினில் நினக்க
அனுபவம் - நேற்றைய பயணம்
நத்தையின் நகர்

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

பா.ராஜாராம் சொன்னது…

மூன்றுமே,

ஒவ்வொரு திசைகளில் நகர்த்துகிறது.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
goma அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
ராமலக்ஷ்மி அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
பா.ராஜாராம் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

ஜில்தண்ணி சொன்னது…

சிம்பிலான பிரம்மாண்டம் தங்கள் கவிதை

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
ஜில்தண்ணி அவர்களே
மிக்க நன்றி .

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

பிரிவின் வலி அதிகம்.. மூன்றும் அருமை.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி .

ரோகிணிசிவா சொன்னது…

//தூங்காத இரவுகள்
ஞாபகத்திற்கு வருகின்றன
அவர்களின் பிரிவு//
eppavaum pola nachunu naalu vari asathal

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "