புதன், 26 மே, 2010

இன்று மலர்ந்தது
.


.


நேற்றைய கனவு
இன்றைய தூக்கத்தில் .
என் கவிதை .


.=======


.


.

பிரிவல்ல
பாடம் .
மரணம் ..


.


=======
..

செப்பனிட்ட வேலி
பழைய செடிகள்
புத்தம் புதிய மலர்கள் .
.
. Download As PDF

19 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

//நேற்றைய கனவு
இன்றைய தூக்கத்தில் .
என் கவிதை .//
-ம் ,

//பிரிவல்ல
பாடம் .
மரணம் .//

-மரணம்
பிரிவல்ல
பாடம்

என்று இருந்தால் புரிதல் எளிது அல்லவா ?
பொருள் மாறியுள்ளது என்றால் மனிக்கவும்

//செப்பனிட்ட வேலி
பழைய செடிகள்
புத்தம் புதிய மலர்கள் //

-சூப்பர் ,
சமுக புரட்சியோ?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அருமை அருமை - கவிதை பொருள் அருமை

ஒவ்வொரு மரணத்திலும் கற்றுக் கொள்ள வேண்டும்

மலர்கள் புதிது புதிதாய் பூக்கும் - உண்மை

கவிதைகள் பிறப்பது கனவின் முல்லமாகவும் உண்டு

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க மகிழ்ச்சி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க மகிழ்ச்சி

Nathanjagk சொன்னது…

3 Roses!!
Wonderful..!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே
மிக்க மகிழ்ச்சி

vasu balaji சொன்னது…

மூன்றும் அருமை.

VELU.G சொன்னது…

நல்ல கவிதைகள் நண்பரே

க.பாலாசி சொன்னது…

மூன்றும் நல்லாருக்குங்க...

ஹேமா சொன்னது…

மூன்றுமே பொருள் சொல்கிறது.அருமை.

"வசதிகள்"கவிதைக்குப் பிறகு உங்கள் பதிவுகள்
பின் தொடர்பவர் பகுதிக்குள் வரவில்லை ஏன் ?அதனாலேயெ 3 பதிவுகள் தவறவிட்டுவிட்டேன்.
இப்போகூட தமிழ்மணத்தில் கண்டே வந்திருக்கிறேன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க மகிழ்ச்சி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
VELU.G அவர்களே
மிக்க மகிழ்ச்சி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
க.பாலாசி அவர்களே
மிக்க மகிழ்ச்சி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே ,
அந்த வலைப்பூவில் ஏற்பட்ட சில தொழில்நுட்பப்பிரச்சனையால்
புதிதாக இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். அவ்வளவே.
மிக்க மகிழ்ச்சி

Nathanjagk சொன்னது…

நண்டு சார்,
பின்தொடர்பவர்கள் வசதி இங்கு இருந்தால் படிக்க சுலபமாக இருக்கும்.
பாலோவர்ஸ் கெட்ஜட் சேர்க்கலாமே?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பின்தொடர்பவர்கள் வசதி சேர்த்துவிட்டேன்
ஜெகநாதன் அவர்களே

Nathanjagk சொன்னது…

நானும் பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்!
வாழ்த்துக்கள் நண்டு!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "