செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இசையை ரசிக்கவைக்கும் மனப்பிழவு நோய் .





ஊரே எருஞ்சுக்கிட்டிருந்தப்ப பிடில் வாசிச்சானாம் ஒரு மன்னே அது போல இருக்குது ஓ வேலை .எப்பப்பாத்தாலும் பாட்ட கேட்டுக்கிட்டே இருக்க .என்னப்பா... என சக தோழர்கள் கடித்துக்கொண்டதை பார்த்து சிரிப்பதா அல்லது உண்மையை சொல்லி திருத்துவதா என யோசித்த வேளையில் என்னிடமே தீர்வுக்கு வந்தனர் இருவரும் .

----------

மேற்கண்ட இசையை நண்பர் அனுப்பி கேட்டுப்பார் என்றார் .
இயற்கை இயற்கையாகவே கொடுக்கப்பட்ட (நம்பிக்கை) இனிய இசை தான் .ஆனால், இதைக்கேட்ட அனைவரும் மிகவும் ரசித்ததாக கூறினர் .


.............


இசையை வெறுமனமே ரசிக்கும் நபர்கள் அனைவரும் மனப்பிழவு நோய் என்னும் நோயால் ஆட்பட்டுள்ளவர்களே .
ஒவ்வொரு சுயநல மனமும் சதா இசையினால் சமுதாயத்துடன் இணைய மறுக்கும் தனது இருப்பை உடைக்கிறது ,இந்த வெற்றிடத்தில் மறைகிறது .



.............................
மனப்பிழவு - சரியான வார்த்தை தான் .
பிழவு என்பது பல அர்த்தம் கொண்ட ஒரு சொல் .
பிளவு என்னும் பதத்திலிருந்து வேறுபட்டது  .
மனப்பிழவு நோய்க்கு இன்னும் சரியான ஆங்கில வார்த்தை உருவாக்கப்படவில்லை.

.............................


நன்றி : YouTube




.
Download As PDF

19 கருத்துகள் :

Chitra சொன்னது…

interesting post

பெயரில்லா சொன்னது…

நல்லாருக்கு இந்த தகவல்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

while i c the title i thought a spelling mistake was occur and the realise the truth

Jeyamaran சொன்னது…

nice post anna.............

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னய்யா திடீர்னு திகிலா சொல்றீங்க....

sakthi சொன்னது…

வித்தியாசமான பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

Unknown சொன்னது…

Nice post!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

nice post....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - இயற்கையின் இயற்கையான இசையை இரசிப்பதில் தவறில்லை. மனப் பிழவு நோய் மட்டும் என்ன வென்று புரியவில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

மேற்கத்திய இசை ஒன்று கொஞ்சம் இசைத்தார்கள் பி.பி.சியில்.அறிவியல் பூர்வமாக அந்த இசை நோயைக்குணப்படுத்தும் வலிமை உடையது என்றார்கள்.

ஹேமா சொன்னது…

இசையால் மனம் அமைதியடவதை நானே உணர்ந்திருக்கிறேன்.மனப்பிழவு ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அப்போ, இசையை ரசிப்பவர்களுக்கு ஏதோ வியாதி இருக்குதென்கிறீர்ஜகள்.

Unknown சொன்னது…

நல்ல பதிவு. மெல்லிய ரீங்காரத்தை என்னாலும் ரசிக்க முடிந்தது.
என்னாங்கணே அது மனப்பிழவு. கொஞ்சம் தமிழிலேயே விளக்குங்களேன்.

ceekee சொன்னது…

Man continues to destroy this beautiful but fragile Earth at an alarming rate. Already thousands of acres of pristine forest land have been degraded and millions of trees cut and removed and innumerable animals, insects and birds lost forever in extinction. The area of forests and wilderness have been reduced to meager pockets. Rivers, lakes, pools and even seas have been polluted. Global Warming has sent a few signs of the Earth's retaliation in the form of tsunami, excessive melting of ice in Polar regions etc etc. Many islands may submerge under water and even coastal cities disappear. Abrupt, sudden and unexpected change in seasonal and climatic patterns may threaten all forms of life including Man.
The dyers and tanneries of Erode and Tirupur, The Government of Thamizh Nadu and the media want the waste and garbage to destroy the fragile and invaluable corals of the seas by having the poisonous waters of river Noyyal drop into the seas and oceans!
It is in this context, this video recording of the music of water is an attempt to sensitize the people by introducing the subtle sounds of Nature so that he/she would come forward to fight, save and protect this only living planet - Earth - from globalization, mercenary outlook and consumerist approach which profits in the short run the greedy and ruthless Capitalists but destroys Mother Earth.

tamilan சொன்னது…

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.
<===

.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

))))

ஆனந்தி.. சொன்னது…

//cheena (சீனா) said...

அன்பின் நண்டு - இயற்கையின் இயற்கையான இசையை இரசிப்பதில் தவறில்லை. மனப் பிழவு நோய் மட்டும் என்ன வென்று புரியவில்லை.//

repeattu..:))

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "