வெள்ளி, 2 டிசம்பர், 2011

கடவுளின் வருகை இன்னும் சில தினங்களில் இங்கு நிகழவுள்ளது.










நாங்கள் கடவுளின் தூதர்கள்.

கடவுளின் ஆணையால் இங்கு அனுப்பப்பட்டுள்ளோம்.

உங்களுக்கான நற்செய்தி ஒன்றினை கொண்டுவந்துள்ளோம்.

கேளுங்கள்...கேளுங்கள்...

கடவுளின் வருகை இன்னும் சில தினங்களில் இங்கு நிகழவுள்ளது.
அவரின் வருகை உங்களின் மனங்களிலும்,நிலங்களிலும் செழிப்பை உண்டாக்கும்.
நீங்கள் இனி கடவுளின் பரந்து பட்ட பேரரசின் குழந்தைகள்.
கடவுளின் கருணை உங்களின் மீதும் ,உங்களின் அன்பின் மீதும் தூய்ந்து உயர்வடைவீராக.
உங்களுக்கான நற்செய்தியினை நாங்கள் சொல்லிவிட்டோம்.
இனி நீங்கள் அவரை வரவேற்க ஆயத்தமாவீர்களாக,அதுபோல உங்களைச்சேர்ந்த அனைவரையும் ஆயத்தப்படுத்துவீர்களாக.
உங்களின் அன்பிற்கு கடவுள் உங்களுக்கான அனைத்தையும் தருவார்.

ஆயத்தமாவீர்...ஆயத்தமாவீர்...

அது கேட்டு கூட்டத்திலிருந்து தீர்க்கமான ஒரு குரல்
'வணக்கங்கள் பல,உங்களுக்கும்,உங்களின் கடவுளிற்கும்'-என்றவாறு
'உங்களின் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா 'என கேட்டது.

குதிரை வீரன் 'நாங்கள் கடவுளின் தூதர்கள்'என்றான்.

'மசிட்டோனியன் பெயர் சொல்ல தயங்குவது ஏன்' என்றது குரல்.

அதுகேட்டு யார் அது என்ற கேள்வியுடன் கூட்டத்தில் தேடிப்பார்த்து அறியாது 'யாராய் இருந்தாலும் என் முன் வந்து கேள்விகள் கேட்கவும்'என்று உரக்க்கூறினான் கடவுளின் தூதன்.

'இளைப்பாறி பகிர்ந்துகொள்ளலாம்'என்ற குரலுடன் மலைக்குள் நகர்ந்த்து கூட்டம் பதிலை எதிர்பார்க்காமல்.

மலைக்குள் நகர்ந்த கூட்டத்தைப்பார்த்து  ஒன்றும் புரியாமல் விக்கித்து நின்றான் 'கடவுளின் தூதன்'.

இதுவரை தங்களைப்பார்த்து யாரும் கேள்விகள் கேட்காததாலும் ,தங்களை பார்த்து சரியாக இனம் கண்டுகொண்ட கூட்டத்தை நீண்ட காலத்திற்குப்பின் பார்த்ததாலும்,நீண்ட பயணத்தினால் ஏற்பட்ட உடல் களைப்பும் உடன் தோன்ற, கூட்டம் விடுத்த அழைப்பும் நட்பாக இருந்ததாலும் ,தன்முன் மலைக்குள் நகரும் கூட்டத்தை பின் தொடர்வதென முடிவு செய்து குதிரையைவிட்டு இறங்கினான் 'கடவுளின் தூதன்'அபாகஸ் .



....       


தொடரும் ....






'....மறுபக்கம்' என்னும் எனது வரலாற்று புதினத்தின் முதல் அத்தியாயம் .



.....

.


Download As PDF

41 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது

தொடரட்டும்..

K.s.s.Rajh சொன்னது…

நல்ல தொடர் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

Unknown சொன்னது…

மொதோ பாலே சிக்சர் பலே சார் அருமை

M.R சொன்னது…

இளைப்பாறி விட்டு தொடர்ந்து செல்ல அவர்களுடன் நானும்....

மகேந்திரன் சொன்னது…

அட..
அப்படியா..
நல்லா இருக்கே...
தொடருங்கள் நண்பரே...
தொடர்கிறேன் நானும்...

அம்பாளடியாள் சொன்னது…

நல்ல தொடர் தொடர வாழ்த்துக்கள் சகோ .....

SURYAJEEVA சொன்னது…

தொடர்கிறேன்

VELU.G சொன்னது…

நல்லாயிருக்கு பாஸ் கண்டினியூ

Admin சொன்னது…

அருமையான தொடர் தோழர்..தொடருங்கள்..

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

முதல் பாகம் நல்லா இருக்கு. தொடருங்கள்....


வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தொடருங்கள்.....

'பசி'பரமசிவம் சொன்னது…

’எதிர்பார்ப்பை’ உண்டு பண்ணிவிட்டீர்கள்.
ஏமாற்றிவிட வேண்டாம் நண்பரே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

proceed யுவர் ஹானர்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சுவாரஸ்யமான நல்ல ஆரம்பம்.. தொடருங்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - முதல் பகுதி நன்றாகத் தான் இருக்கிறது - தொடர்க - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

தொடர்கிறோம்...கடவுளின் வருகை காண !

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாரலாற்று புதினம்....

தொடருங்கள் ஐயா..

ப.கந்தசாமி சொன்னது…

தொடருங்கள், தொடர்கிறோம்.

சென்னை பித்தன் சொன்னது…

அதிகம் இடைவெளி இன்று எழுதுங்கள் ப்ளீஸ்!
சுவாரஸ்யம்.

பெயரில்லா சொன்னது…

தொடருங்கள்... அருமையான பகிர்வு ...

கோகுல் சொன்னது…

கொஞ்சம் நாள் காத்திருந்தாலும் எதிர்பார்ப்புகளை தூண்டும் தொடர்,தொடருங்கள்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்ல தொடர் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

Rathnavel Natarajan சொன்னது…

தொடருங்கள்.
மறுபக்கம் என்று திரு பொன்னீலன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இது உங்கள் தகவலுக்காக.
நன்றி.

Jeyamaran சொன்னது…

anna nalla pathivu thodarchiyai padikka aarvamagavullom............

துரைடேனியல் சொன்னது…

Nanru Sago. Thodaravum.

துரைடேனியல் சொன்னது…

TM 14.

Unknown சொன்னது…

சரி... அப்புறம் நல்லப் போகுது. தொடருகிறேன்.

MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

Interesting Read.Nandraka ezhuthi ulleerkal

சசிகுமார் சொன்னது…

சார் எனக்கு சரியா புரியல.... ஏசு கிறிஸ்து பற்றிய தொடரா...

சிந்திக்க உண்மைகள். சொன்னது…

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை
*********
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.


குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.


.

Unknown சொன்னது…

அருமை!
கடவுளைக் காண(அறிய) ஆவல்
தொடர்க! தொடர்வேன்!

புலவர் சா இராமாநுசம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடுத்த பகுதியை படிக்க ஆவலாக உள்ளது.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

சக்தி கல்வி மையம் சொன்னது…

நாலா வசீகரிக்கக் கூடிய தலைப்பு..
ஒரு வரலாற்று கதை(புதினம்) படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்வோம்..

Unknown சொன்னது…

தொடர்கிறேன்......................

Mahan.Thamesh சொன்னது…

சார் கடவுளின் வருகையையும் . உங்களின் அடுத்த பதிவினையும் ஆவலாய் காத்துள்ளேன்.

kavitha சொன்னது…

யோசிக்க வைக்கிறது. நன்றாக உள்ளது

RAMA RAVI (RAMVI) சொன்னது…

சுவாரசியமான ஆரம்பம். தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையான கதைக்களம்......

Unknown சொன்னது…

நல்ல தொடர் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

மணி . ஈரோடு

Kanchana Radhakrishnan சொன்னது…

அருமையான பகிர்வு.

S.Elangovan சொன்னது…

r.s kadavul vanthal naan nalu kadala mittaiyudan erodu varuveen s.elangovan

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "