சனி, 17 மார்ச், 2012

தமிழர்கள் Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes - Channel 4 வீடியோவை (Like) தெரிவிக்கவும். சிங்களவர்கள் இந்த வீடியோவை unlike போட்டு காலி செய்ய பார்க்கிறார்கள்.


தமிழர்கள் 
Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes - Channel 4 
வீடியோவை (Like) தெரிவிக்கவும். 
சிங்களவர்கள் இந்த வீடியோவை unlike போட்டு 
காலி செய்ய பார்க்கிறார்கள்.Download As PDF

3 கருத்துகள் :

ஹேமா சொன்னது…

சுத்தமான தமிழனாகப் பிறந்தவன் எவனும் unlike நிச்சயம் போடமாட்டான்.எங்கள் எதிரி எங்களோடு இருந்துகொண்டு எங்களைக் கண்காணித்தபடியேதான் இருக்கிறான்.அவர்களின் வேலைதான் இது.இங்கு வானொலிகளில் அரசியல் நிகழ்வுகள் நடக்கும்போதும் இதே பிரச்சனை செய்கிறார்கள் எங்கள் சகோதர மொழி,இனப்பற்றாளர்களைத்தான் சொல்கிறேன் !

P.S.Narayanan சொன்னது…

மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் எவர் நடத்தினாலும் (பரமக்குடி, கூடங்குளம் உட்பட) கண்டிக்கத்தக்கவை. இதில் நமது அரசு அந்நிய அரசு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஒரு கொடுமை மற்றொரு கொடுமைக்கு சான்றாக இருக்க முடியாது.

ஆனால் இந்திய அரசு இதைக்கண்டிக்க மறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இந்தியாவில் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவம் நடத்தும் கொடுமைகளே.

சங்கர நாராயணன்

துரைடேனியல் சொன்னது…

கொடுமைதான் சார். அப்புறம் நீங்க ரொம்ப நாளா பதிவெழுதலன்னுதான் நெனச்சிட்டு இருந்தேன். எழுதறிங்களா? தெரியாமப் போச்சே. தமிழ்மணத்துல இணைக்கலையா? இந்த பிளாக்கர் பண்ணின் பிரச்னைன்னா, bloggernanban.blogspot.in தளத்துல அதுக்கு நண்பர் வழி சொல்லியிருக்கார். இணைச்சிருங்க. நான் பொதுவா தமிழ்மணம் மூலமாகத்தான் பதிவு படிச்சு கமெண்ட் போடுறது வழக்கம். டாஷ்போர்டு மூலமா இல்ல. அதனாலதான் நீங்க எழுதுறத படிக்கல. இனி டாஷ்போர்டிலும் ஒரு பார்வை பார்த்துடுறேன். நன்றி!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "