வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

புகைப்பட மழலை


.

அம்மா அரவணைப்பில்
அப்பா அன்பில்
அம்மாயி செல்லத்தில்
உடையில்லா
துள்ளிய மனத்தில்
கைகால்களை ஆட்டி
ஆர்பாரித்த
ஆர்ப்பாட்டத்தில்
புகைப்படமான
மழலை
எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
வீடு மாற்றியபொழுது
மழலைப்புகைப்படம்
ஒன்று

.

Download As PDF

17 கருத்துகள் :

ADMIN சொன்னது…

மழலைப் படம் நல்லா இருக்கு..!

rajamelaiyur சொன்னது…

கவிதையில் கலக்குறிங்க .. சிறுவன் சிரிப்பு அருமை

Admin சொன்னது…

சிறப்பு..

MARI The Great சொன்னது…

அழகான குழந்தை, யார் நண்பரே இது?

Shandhiya DineshKumar சொன்னது…

ithu neengathana..

ஹேமா சொன்னது…

வளர்ந்த பிறகு மீட்டிப் பார்க்கும் குழந்தைப் பருவ புகைப்படம்...ஆசைதான் !

cheena (சீனா) சொன்னது…

கவிதையும் நன்று படமும் நன்று - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
நிச்சயம் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும்
அதுதான் உண்மையில் பொக்கிஷம்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 7

குறையொன்றுமில்லை. சொன்னது…

வளற வளற மழலைப்பருவம் காணாமத்தான் போகுது.

சின்னப்பயல் சொன்னது…

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
வீடு மாற்றியபொழுது//

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்...
(TM 10)

சசிகலா சொன்னது…

மழலைப்பருவம் காணமல் போவது சரி மழலைப்படமே காணமல் போய்விட்டதா?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மழலைப் படம் மட்டுமல்ல! மழலை உணர்வுகளும் தொலைந்துதான் போகிறது! அருமை!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

கும்மாச்சி சொன்னது…

கவிதை அருமை பாஸ்.

பெயரில்லா சொன்னது…

மழலையின் படமும் கவிதையும் கலக்கல்...

N.H. Narasimma Prasad சொன்னது…

அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "