வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் சென்னையில்,வாங்க ஆகஸ்டு 26 .
" தண்டாமரையின் உடனிருந்தும் தண்டேன் நுகரா மண்டூகம்
வண்டே கானத்திடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரை 
கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்பர் கற்றோரே ! ''


பெருமை மிகு
பதிவுலக நண்பர்களே,
சென்னையில்
கண்டும் களித்தும் உறவாடி தம்முள்  கலப்போம்
வாங்க,
ஆகஸ்டு 26.என
அன்புடன்
அழைக்கும்

உங்களின்
நண்டு@நொரண்டு  என்ற  வழக்கறிஞர்  இராஜ சேகரன் ,ஈரோடு ..


Download As PDF

19 கருத்துகள் :

கோவி சொன்னது…

சந்திப்போம் நண்பர்களே..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

தங்களின் அன்பு கலந்த பதிவுக்கும், அழைப்புக்கும் மிக்க நன்றி ஐயா!

சா இராமாநுசம்

Admin சொன்னது…

" கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்பர் கற்றோரே ! ''"
நன்றாகச் சொன்னீர்கள்..விழாவில் சந்திப்போம்..

குறையொன்றுமில்லை. சொன்னது…

வந்துடரேன்.

ADMIN சொன்னது…

அருமை.. விழா சிறப்புற என்னுடைய வாழ்த்துகள்..!

சென்னை பித்தன் சொன்னது…

சந்திப்போம்;காத்திருக்கிறோம்
நன்றி

மகேந்திரன் சொன்னது…

சந்திப்போம் நண்பர்களே..

சக்தி கல்வி மையம் சொன்னது…

சந்திப்போம் நண்பர்களே..

ananthu சொன்னது…

சென்னையில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன் ... அன்புடன் அனந்து

cheena (சீனா) சொன்னது…

என்னையில் சதிப்போம் நண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MARI The Great சொன்னது…

எனக்குத்தான் தங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை வருந்துகிறேன் ராஜா சார்!

ரொம்பவும் மிஸ் செய்கிறேன் :(

சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனமார வாழ்த்துகிறேன் நண்பர்களே....

பால கணேஷ் சொன்னது…

அருமையான தமிழ் கவிதையுடன் அழைப்பினை விடுத்துள்ளீர்கள் லாயர் ஸார். உங்களைக் கண்டு மகிழும் தருணத்திற்காய் ஆவலுடன் நான்... அனைவரும் இணைந்து மகிழ்வோம். மிக்க நன்றி.

வே.நடனசபாபதி சொன்னது…

அழைப்புக்கு நன்றி. விழாவில் சந்திப்போம்.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

மிஸ்டர் லாயர் இடையில் வேலை பிஸியால் பதிவில் கூட அதிகம் சந்திக்கமுடியவில்லை...அந்த குறைதீர நேரில் சந்திப்போம்...ஆவலுடன் பட்டிகாட்டான் பட்டணத்தில்...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் அடுத்த முறை சந்திக்க முயற்சிக்கின்றேன்...

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்.

//தண்டாமரையின் உடனிருந்தும்
யார் எழுதியது?

CS. Mohan Kumar சொன்னது…

மகிழ்ச்சி சென்னையில் சந்திப்போம்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "