நண்டு : வாங்க நொரண்டு .
நொரண்டு : ஆமா,சிறப்பு செய்தி என்ன ?
நண்டு : இப்ப எதிர்கட்சிகளின் அச்சத்தைத்தாண்டி மோடிய கண்டு
நொரண்டு : மோடிய கண்டு
நண்டு : மோடிய கண்டு இந்திய பொருளாதார அறிவுஜீவிகளும் பயந்து நடுங்கி பிதற்ற ஆரம்பிச்சிட்டாங்களே ,ஏன் ,என்ன காரணம் ?
நொரண்டு : ஓ அதுவா அதற்கு பல காரணங்கள் .
நண்டு : ஓ,அப்படியா .
நொரண்டு : ஆமாம் ,இப்ப சிலத சொல்ரேன்
நண்டு : சொல்லு .
நொரண்டு : 1.மோடியின் நிர்வாகத்தால் தங்களின் பொருளாதார காகிதங்கள் காலாவதியாகிப்போகிவிடும் என்ற அச்சம் ஒரு காரணம் .
நண்டு : ஓ ....
நொரண்டு : 2.
தங்களின் அறிவுஜீவித்தனத்தால்
ஊழல் இந்தியாவில் ஒரு புல் பூண்டிற்கு கூட இம்மியளவும் பயன் இல்லை என்ற தங்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறமல் இருக்கவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை ஒரு காரணம்.
நண்டு : ஓஓஓஓஓஓஓ......
நொரண்டு : 3 அடுத்த தேர்தலில் சீட்டு ,
சும்மா கேக்கக்கூடாதுள்ளல , அதனால சும்மா ஒரு சலசலப்பை ஏற்படுத்துதல் நலம் என்ற எண்ணம் ஒரு காரணம்.
நண்டு : ம் ....
நொரண்டு : 4. இல்ல ,
ஒரு விளம்பத்துக்காக இருக்கலாம்.
நண்டு : ஓ
நொரண்டு : 5. இல்ல ,
இங்க பொருளாதாரம் அதல விதல சுதல பாதாளத்தில போயிக்கிட்டு இருக்கும்போது . இந்திய மக்களாகிய நாம் நம்மை காப்பாத்த ஏதாவது நடக்காதா , பொருளாதார மோதைகள்னு இங்க இருக்கிறங்களே ,அவங்க என்னய்யா செஞ்சிக்கிட்டு இருக்காங்க ...ஐயகோ யாராவது காப்பாத்துங்கப்பா என புலம்பிக்கிட்டு இருப்பது கண்டுஉலகிலுள்ள நல்ல அறிஞர்பெருமக்கள் இங்குள்ள பொருளாதார மேதைகளை பார்த்து நகைப்பதால் இருக்கலாம்.
நண்டு : ஓஓஓஓஓஓஓஓஓஓ .... அப்படியா ...
நொரண்டு :6.இல்ல ,
பெரிய பெரிய பொருளாதார மேதைகளான எங்களாளே முடியல ....
மோடியல மட்டும் எப்படி முடியும் ?..என்ற மமதையாக கூட இருக்கலாம் ....
நண்டு : ஓ ....
நொரண்டு : 7. இல்ல ,
தங்களின் அறிவின் தோல்விக்கு மறைமுக மறைப்பாக இருக்கலாம் .
நண்டு : ம் ....
நொரண்டு : 8.இல்ல ,
நானும் இருக்கேன்,நானும் இருக்கேன் என்ற அறை கூவலாக இருக்கலாம்.
நண்டு :
அட போப்பா ,
சும்மா அப்பாவி இந்தியன்களாகிய எங்க கிண்ட உங்க அறிவி ஜீவித்தனத்தை காட்டாதிங்க .... உருப்படிய பொட்ரோல் விலை உயராம இருக்க
ஏதாவது ஐடிய கொடுங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போகும்.9
போய் நல்ல படிங்கப்பா
எலிமண்டரி ஸ்கூலுக்கு போயி.10
இதையும் பாருங்க
உலகிற்கு உடனடியான தேவை -புதிய பொருளாதாரக்கொள்கைகளும் ,கோட்பாடுகளும்
...
.
படங்கள் உதவி ; நன்றி - GOOGLE மற்றும் இணையம் .
Tweet |
|
7 கருத்துகள் :
ஓஓஓ... அப்படியா...!
அன்பின் நண்டு - காரணங்கள் நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Mm
வித்யாசமான சிந்தனை பாஸ். நான்கூடா வேறே ஏதோன்னு நினைச்சி பதிவு போட்டேன்.
தலைப்பு நகைப்புக்கு உரியது விளக்கியிருக்கும் காரணங்கள் அதை விட நகைப்புக்குரியது.
தங்களுடைய விவாதத்தில் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
ஓஓஓஓஓஓஓஓஓஓ .... அப்படியா ...
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "