செவ்வாய், 14 ஜூன், 2011

இலங்கையின் கொலைக் களன்

 உலகநாட்டு மக்களின்  கண்களுக்கும்  மனசாட்சிக்கும்
   ALL PEOPLE IN ALL NATIONS

It is a must for you to watch how the world stood by while this genocide was going on. The world cannot say that we were not aware of it, for we kept all nations and United Nation informed well ahead and also during the genocide. China, India, Iran, Pakistan, Libya, Malaysia and other nations provided arms and other support for this genocide. Now it is your turn to turn around and help us to bring those responsible to justice. Our point is what did you gain? There is nothing to gain from Sri Lanka.

We request all people in all nations to come together and ensure justice is done. This is the time you are the people to stamp out state sponsored terrorism and genocide so that it will not be repeated any where else.

PLEASE WATCH ON 14 JUNE 2011 AND THEN FORWARD WORLDWIDE.

Do not forget to forward. The film will be screened on the margins of the UN Human Rights Council session. It will air on Channel 4 on 14 June.  [2011, at 2305 hours on Channel 4 TV, UK - Wm.]
 

 
       
 
            
 
         
 
 
 
Download As PDF

12 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

Bravo

மதுரை சரவணன் சொன்னது…

இந்த அக்கிரமங்களை பார்த்தால் என் ஈரல் கொலை நடுங்க்குகிறது. எம் மக்கள் பட்ட இன்னும் பட்டுக் கொண்டு இருக்கும் இதற்கு முடிவு எப்போது?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - என்ன எழுதுவதெனத் தெரியவில்லை - மனம் பதறுகிறது. ம்ம்ம் இந்தியக் குழு இலங்கை சென்றிருக்கிறதாம். பார்ப்போம்.

சசிகுமார் சொன்னது…

//இந்த அக்கிரமங்களை பார்த்தால் என் ஈரல் கொலை நடுங்க்குகிறது. எம் மக்கள் பட்ட இன்னும் பட்டுக் கொண்டு இருக்கும் இதற்கு முடிவு எப்போது?//

Repeat

Unknown சொன்னது…

என்ன எழுதுவதெனத் தெரியவில்லை - மனம் பதறுகிறது...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

:((((((( கொடுமை!

சௌந்தர் சொன்னது…

இதற்கெல்லாம் அவர்கள் ஒரு நாள் அனுபவிப்பார்கள்

கவி அழகன் சொன்னது…

பொறுத்திருந்து பாப்பம்

தனிமரம் சொன்னது…

எத்தனை துயரங்கள் எப்போது நமக்கு விடிவு  மறக்க நினைத்தாலும் முடியாத நினைவுகள்.

நிரூபன் சொன்னது…

இப் பதிவினைப் படிக்கையில் கண் முன்னே இவற்றைப் பார்த்திருந்தும், துப்பாக்கி முனைகளுக்கு முன்னே கை கட்டி நின்ற குற்ற உணர்ச்சி மீண்டும் மனதை வாட்டுகிறது சகோ.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இதையெல்லாம் பார்க்கும் போதே நெஞ்சு வெடிப்பது போன்று உள்ளது...

இதை அனுபவிப்பவர்களுக்கு...
இந்த கடவுளுக்கு கண் இல்லை என்பதை இப்பொழுது நம்ப வைக்கிறது...

kj சொன்னது…

aan

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "