திங்கள், 4 ஜனவரி, 2016

யூகி உனக்கானதை

1 . தேவைகள் குறைய  வேலைகள் இலகுவாகும்
    வேலைகள் இலகுவாக நேரங்கள்  வசமாகும்
    நேரங்கள் வசமாக வாழ்வு வசந்தமாகும்
    அது வாழ்வை வசந்தமாக்கும்.


2 .காண்பதில் கேட்டதில்
    யூகி உனக்கானதை
    பயணி
    விரிவு செய்
    உன் பாதை அது.




3. மனிதர்கள்  மிகவும் நல்லவர்கள் தான்
    ஆனால்,
    சூழலையை  தான் மோசமாக அமைந்துவிடுகிறார்கள்..


    
Download As PDF

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஆபத்தான மனிதன் .







                               அச்சத்தில் வாழும் மனிதனைவிட
                               அவசரத்தில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.





                           



                             அவசரத்தில் வாழும் மனிதனைவிட
                             ஆசையில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.





Illustration: Jayachadran/Mint


 

                        ஆசையில் வாழும் மனிதனைவிட
                        அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவன் ஆபத்தானவன்.





                             

                            அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவனைவிட
                            அடுத்தவரை எதிர்பார்க்க வைத்து வாழ்பவன் ஆபத்தானவன்.






















படங்கள் ;நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

முடிவு

காண்பதில் கேட்டதில்
யூகி உனக்கானதை ,
பயணி அதனுடன்,
உன்னை விரிவு செய்,
உனக்கான பாதை அதில் உள்ளது.
Download As PDF