சனி, 30 ஜனவரி, 2021

ஈடிபஸ் காம்பஸ் – என் முதல் புனைவுகள் தொகுப்பு
 வணக்கம் ....

வலைத்தலத்தில்

பதிவுகளாக வந்த

என் புனைவுகளின் முதல் தொகுப்பு

ஈடிபஸ் காம்பஸ்

அமேசானில் மின்நூலாக இங்கு https://www.amazon.in/dp/B08VGGVBLCபுனைவுகள் பற்றி ... 

மனிதர்கள் அறியாமையில் உள்ளனர்.அவர்களுக்கு நான் தான் வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான் .வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன் தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான்.தனது நாட்டிற்கு எதிர் திசையில்தான் பயணம் செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே … 
தொடரும்… 
புனைவின் வெளி ...

 படித்து பாருங்கள்

என

நண்டு நொரண்டு @ எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

2 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இணைப்பிற்கு நன்றி...

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "