திங்கள், 21 டிசம்பர், 2009

அரிசி தமிழனின் உணவா ?

.

நண்டு: வணக்கம் நொரண்டு


நொரண்டு :ஏன் நண்டு


நண்டு: எனக்கு ஒரு சந்தேகம் ?


நொரண்டு : என்ன ?


நண்டு: அரிசி தமிழரின் உணவா ?


நொரண்டு :புரியவில்லை


நண்டு: அட ,
நமது உணவுகள் பதார்த்தங்கள் அனைத்தும்
தற்பொழுது
அரிசியினால் செய்யப்படுபவைகளே.
அரிசியில்லாமல் நமது உணவு வகைகளே இல்லை என்று கூறலாம் .
அப்படிப்பட்ட அரிசியை நாம் ஆரம்பம் தொட்டே பயன்படுத்தி வருகின்றோமா?

நொரண்டு :RICE என்ற சொல்லே அரிசி என்ற சொல்லில் இருந்து தான் வந்தது என்பதினின்று
நாம் அதற்கு உரிமைகோரலாமே ..

நண்டு: இது தவறான பார்வை .

நொரண்டு : என்ன செல்லவர்ர

நண்டு: அட ,சங்க நுற்களில் அரிசியைப்பற்றி ஒரு குறிப்பு இல்லை .
திணை போன்றவைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது .

நொரண்டு :அப்படியயேனில்
அரிசியை என்றிலிருந்து பயன்படுத்தி வந்தான் ?.

நண்டு: அது குறித்தான ஆய்வுகள் கட்டாயம் தேவையாக உள்ளது .


நொரண்டு :சரி தான் ,உனக்கு என்ன ஆச்சு ?

நண்டு: ஒன்னுமில்லை , இப்போவேல்லாம்
கம்மஞ்சோறு ,
கேப்பக்கழி ,
ராகி கூலு
எல்லாம்
இல்லாமல் போனதோடு
மட்டுமல்லாது ,
அதப்பத்தி பேசரதோ ,
சாப்டதா சொல்ரதோ கூட
கோவலமா நினைக்கப்படுவது என்பது என்னமோ
நாம் எதையோ இழந்த விட்ட மாதிரி இருந்துச்சு அதனால் தான் .

நொரண்டு :அதனால்

நண்டு: நாம் இது போன்று எத்தனை அடையாளங்களை இழந்திருக்கின்றோம்
என நினைக்கும் பொழுது
மனது கனக்கிறது .

நொரண்டு :.....

நண்டு: .......

நொரண்டு :......

.


.


.

Download As PDF

11 கருத்துகள் :

Muniappan Pakkangal சொன்னது…

Riceis our food.In ancient times also it was raised.You can see rice in Muthumakkal thaazhi.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நீங்கள்
இப்பொழுதைய ,
இடைக்கால
நிலையை
சொல்கின்றீர்கள் .
தமிழன்
முதல்முதல்
அரிசியை
எப்பொழுது பயன்படுத்த
ஆரம்பித்தான் ?
அது பற்றிய கேள்விதான்
என்னுடையது .
இப்படியும் எடுத்துக்கொள்ளலாம்
தமிழன் அரிசிக்கு
என்று
எவ்வாறு அடிமையானான் ?
ஏன் ?
எப்பொழுது ?

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

தொலைத்த அடையாளங்கள் நிறைய தோழரே.. உங்களை போல் யாரேனும் தேடிக் கொடுக்காவிட்டாலும் தேடலை முனைய செய்தாலும் போற்றத் தக்கதே..

கேள்விகளில் நியாயம் பிறக்கிறதோ இல்லையோ பதில்களில் உண்மை பிறக்கலாம்!

நம் தோழர்கள் எது சரி எது தவறென இலகுவாக அலசி விடுவார்கள் பாருங்கள்.. நானும் பதிலுக்கு காத்திருக்கிறேன்..

மிக்க நன்றி தோழர்களே..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//நம் தோழர்கள் எது சரி எது தவறென இலகுவாக அலசி விடுவார்கள் பாருங்கள்.. //
அப்படி நடந்தால் மகிழ்ச்சி

vimalavidya சொன்னது…

good hills photos--incomplete article

நாமக்கல் சிபி சொன்னது…

Good Theadal!

Even we would be eating Solam, kambu, kezhvaragu pondra dhaniya made foods only in ancient days!

dinreport சொன்னது…

அப்ப அரிசியின் பூர்வீகம் எது? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அஜந்தா,எல்லோரா குகை ஓவியங்களில் உள்ள மனித உருவங்களில் யாருக்கும் தொப்பை இல்லை என பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் நமது பண்டைய உணவு வகைகள் உடல் நலனுக்கு உகந்தவையாகவே இருந்திருக்கின்றன. இப்போது ஆய்வகங்கள் மூலம் உருவாக்கப்படும் பயிர்களில் விளையும் உணவு வகைகள் நமது உடலுக்கு கேடு செய்து பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வியாபாரம் பெருக வழிவகுத்துவிட்டன என்று அர்த்தமா? இதையும் சேர்த்து ஆய்வு செய்யலாம்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//incomplete article//
உண்மை தான்
vimalavidya
அவர்களே ,

ஆதித்தமிழரின்
தொன்மைகள்
பற்றிய
எனது ஆய்வின்
முகவரிதான்
இந்த இடுகை .

வருகைக்கு நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

dinreport
அவர்களே ,
வருகைக்கு நன்றி .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//foods only in ancient days//
நாமக்கல் சிபி
அவர்களே ,

எனக்குத் தெரிந்து
25ஆண்டுகளுக்கு முன்புவரை கூட
உணவாக இருந்ததை
இங்கு நினைவு கூறுகின்றேன் .

வருகைக்கு நன்றி .

Anonymous சொன்னது…

check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "