செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தமிழக தேர்தலில் நம் கடமை என்ன ?நன்றி :  ThamizharParai , YouTube  
Download As PDF

5 கருத்துகள் :

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

--

பெயரில்லா சொன்னது…

அருமையான பகிர்வு...தமிழருவி மணியன் அருமையான மனிதர்

Unknown சொன்னது…

அருமை .. தல இந்த லிங்க்க நா என்னோட முக புத்தகத்தில் பதிந்துகொள்கிறேன்.....! நன்றி...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழருவி மணீயன் நல்ல மனிதர்.. சிறந்த பேச்சாளர்.. ஆனால் அவர் பெரும்பான்மையான மக்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருப்பது நம் துர் அதிர்ஷ்டமே...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - தமிழருவி மணியன் சிறந்த சிந்தனையாலர் - பேச்சாளர் - எழுத்தாளர். ஆனால் அவருக்கு ஆதரவு இல்லை. என்ன செய்வது ...... காணொளி பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "