வெள்ளி, 14 ஜனவரி, 2011

முக்கிய அறிவிப்பு - 2G BLOGGER AWARDS 2010


எம்மால் அறிவிக்கப்பட்ட 2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BLOGGER AWARDS 2010   -க்கு


சொற்ப பதிவர்களே பதிவுகளை அனுப்பியிருந்தபடியால்
விருதுகள் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது .

ஆதாலால் நாளை நடக்கவிருந்த விருது வழங்கும் விழாவும் அதையொட்டி நடக்கவிருந்த நிகழ்வுகளும் நடைபெறாது என்பதனை இதன் மூலம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

விருதுக்கு படைப்புகளை அனுப்பியிருந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .


என
அன்புடன்
நண்டு @ நொரண்டு.

. Download As PDF

11 கருத்துகள் :

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை எனக்கே.......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யோவ் எனக்காவது அவார்டு தரபூடாதா......

Jeyamaran சொன்னது…

no prob anna

THOPPITHOPPI சொன்னது…

சார் 2G என்று இருப்பதால் பயந்துட்டாங்கலோ ?

THOPPITHOPPI சொன்னது…

மன்னிக்கவும் சார் எனக்கு உங்கள் விருது பற்றி இன்றுத்தான் தெரியும் தெரிந்திருந்தால் நானும் அனுப்பி இருப்பேன். உங்களுடைய இந்த போட்டி பலருக்கு தெரியாமல் போனதால்தான் குறைவான போட்டி என்று நினைக்கிறேன்.

உங்களுடைய இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

இத்தனை நாட்கள் உங்கள் பதிவுகளை நான் படிக்காமல் இருந்தது வருத்தமே. இனி உங்களை பின்தொடர்கிறேன்.

FARHAN சொன்னது…

bettrer luck next tym

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடடா முன்னாடியெ தெரியாம போச்சே...?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:))))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடடா வட போச்சே

Nagasubramanian சொன்னது…

விழா நடக்கலைனா என்ன? நம்ம ஜாலியா இருப்போம்

Unknown சொன்னது…

ஒத்துழைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்..

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "