.
புதிய பொருளாதார கொள்கையால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.
புதிய பொருளாதார கொள்கையால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
புதிய பொருளாதார கொள்கையால் மட்டுமே போரை ஒழிக்க முடியும்.
புதிய பொருளாதார கொள்கையால் மட்டுமே ஆயுத கலாச்சாரத்தை ஒழிக்க முடியும்.
புதிய பொருளாதார கொள்கை மட்டுமே ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும்.
புதிய பொருளாதார கொள்கை மட்டுமே சகோதரத்துவத்தை பேணும்.
புதிய பொருளாதார கொள்கை மட்டுமே அன்பை வளர்க்கும்.
புதிய பொருளாதார கொள்கை மட்டுமே அமைதியை கொடுக்கும் .
. . .
இப்படி புதிய பொருளாதார கொள்கை
மனித குலத்திற்கு நன்மை பயப்பதால்,
இத்தனையும் இன்று உலகுக்கு தேவையாக இருப்பதால்
இத்தகைய புதிய பொருளாதார கொள்கையே
இன்றைய உலகிற்கு
இப்பொழுது உடனடி தேவையான ஒன்றாக உள்ளது.
தொடரும் ....
நன்றி :படங்கள் உதவிக்கு - கூகுள் மற்றும் இணையங்கள்.
Tweet |
|
3 கருத்துகள் :
புதிய பொருளாதாரக் கொள்கையை படம் பிடித்துக் காட்டிய விதம் அருமை !
த.ம 2
அனைத்தும் நடந்தால் சரி...
படங்கள் தேர்விற்கு வாழ்த்துக்கள்...
அப்படியான பொருளாதாரக் கொள்கைதான் என்ன...?
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "