திங்கள், 10 ஜனவரி, 2011

கோழை மனிதர்களேநாங்கள்
விதைக்கப்பட்டுள்ளோம்
என்றெண்ணி
அறுவடைக்கு
காத்திருக்கும்
கோழை மனிதர்களே
நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள்
பிரதிபலிக்கப்பட்டுள்ளோம்
இனி
விடியல்
உங்களுக்கில்லை


. Download As PDF

19 கருத்துகள் :

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

super kavithai.. romba nalla irukku

cheena (சீனா) சொன்னது…

mmmmmm அறுவடைக்குக் காத்திருத்தலும் - பிரதிபலிக்கப்படுவதும் - தொடர்பு என்ன வித்தியாசம் என்ன ?

ம.தி.சுதா சொன்னது…

இந்த வரி ரொம்பவே பலருக்கு பொருந்துகிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

அருமை அருமை !

எல் கே சொன்னது…

இரத்தின சுருக்கமாய் நன்றாக உள்ளது

Chitra சொன்னது…

பிரதிபலிக்கப்பட்டுள்ளோம்????? இந்த இடத்தில் மட்டும் சிறிது புரியவில்லை.

goma சொன்னது…

நல்லா சொன்னீங்க..

karthikkumar சொன்னது…

அருமை வரிகள் :)

தினேஷ்குமார் சொன்னது…

ம் அருமையான வரிகள்

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நான் பிரசன்ட் போட்டுக்கிறேன்

Jeyamaran சொன்னது…

arumai anna

THOPPITHOPPI சொன்னது…

வரிகள் இயல்பாக அருமை

ஹேமா சொன்னது…

விதைக்கப்பட்ட போராளிகளுக்கும் கவிதை பொருந்தும் !

தமிழ் உலகம் சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

Arun Prasath சொன்னது…

me present

Unknown சொன்னது…

Super!

செல்வா சொன்னது…

வரிகள் நல்லா இருக்கு , ஆனா என்ன சொல்லுறீங்க அப்படின்னு புரியல!!!

கோநா சொன்னது…

nice...

ceekee சொன்னது…

iddai vidda muyarchiyum,
yellaiyilla thiagamum
illamal
viduthalai illai !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "