அச்சத்தில் வாழும் மனிதனைவிட
அவசரத்தில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.
அவசரத்தில் வாழும் மனிதனைவிட
ஆசையில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.
ஆசையில் வாழும் மனிதனைவிட
அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவன் ஆபத்தானவன்.
அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவனைவிட
அடுத்தவரை எதிர்பார்க்க வைத்து வாழ்பவன் ஆபத்தானவன்.
படங்கள் ;நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Tweet |
|
6 கருத்துகள் :
உண்மை
உண்மை
நன்றி நண்பரே
இரசித்தேன் தோழரே...
த.ம.2
தேவையான, கடைபிடிக்கவேண்டிய தத்துவங்கள்.
100% உண்மை...
நல்ல கருத்துகள்.
தம சுற்றிக்கொண்டே.....
சிறப்பான மொழிகள்!! நடைமுறையில் பின்பற்ற வேண்டியவையும் குறிப்பாக அரசியலாளர்களுக்கு இது ரொம்பவே பொருந்தும்
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "