தமிழக சட்டசபையில் நடந்த கூத்துக்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும்,தமிழக அரசியல்வாதிகள் செய்யும் அரசியலற்ற அரசியல் ....
இவர்கள் இன்னும் மக்களை புரிந்துகொள்ளாமல்,
அந்தக்காலத்து அரசியல் ஆட்டங்களையே ஆடிவருவதினின்று
அனைவருக்கும் அரசியல் சன்னியாச வயதாகவிட்டது என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.
மக்களுக்கு மறதிதகவல் தொழில்நுட்ப காலத்தில்
கட்டவிழித்துவிடப்படும் எந்தவித அப்பட்டமான பொய்யும் கன நேரத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுவதை அறித்திருந்தும். அல்லக்கைகளின்ஆர்ப்பரிப்பில் மக்களை ஏமாற்ற நினைத்து ஏமாறப்போகிறார்கள் இவர்கள். அதிகம்,மறதி அவனின் சொத்து எனநினைத்துக்கொண்டு தங்களின் இழிசெயல்களை தொடர்கிறார்கள்.
இதனால் இவர்களை மக்கள் விரைவில் மறக்கப்பதோடு மறுக்கவும் செய்வார்கள் என்பது உறுதி.
மெத்தப்படித்த மேதாவிகளே இனியாவது சுயநலம் துறந்து தூய்மையடைவீர்.
எதிர்கால தமிழகத்தையல்ல இன்றைய தமிழகத்தையே நம்இ ளைஞர்களிடம் தருவோம்.ஜல்லிக்கட்டு காளை அவர்கள்.
நம் இளைஞர்கள் மிகச்சிறந்த புத்துலகு படைக்கட்டும் .
அரசியலற்ற அரசியல்வாதிகளே இனி நம் இளைஞர்கள் புத்துலகு படைக்கட்டும். வழிவிடுங்கள்.
படம் இணையம் நன்றி கூகுள்.
Tweet |
|
6 கருத்துகள் :
அரசியலற்ற அரசியல்வாதிகளே இனி நம் இளைஞர்கள் புத்துலகு படைக்கட்டும்
வாழ்த்துவோம்
/// மக்கள் விரைவில் மறக்கப்பதோடு மறுக்கவும் செய்வார்கள் என்பது உறுதி. ///
211% உண்மை...
மாற்றங்கள் மலரட்டும்
இந்தக் கருத்தை ஆதரிக்கிறேன். அப்படி ரூ சூழல் எழும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். கோ படம் போல மட்டும் ஆகிவிடக் கூடாது! (மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பது போல!)
//மறக்கப்பதோடு
மறக்கப்படுவதோடு
தம +1
ஒரு அரசியல்வாதியே 15௦௦௦ லட்சம் கோடி அளவுக்கு ஊழல் பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்றால் ,இவரைப் போல் எத்தனை அரசியல்வாதிகள் ?அரசு கஜானாவை இவர்கள் இப்படி சுரண்டி வைத்துக் கொண்டால் மக்களுக்கு என்ன கிடைக்கும் ?
மக்கள் சிந்திக்கும் நாள் வந்தே விட்டது ,இளைஞர்கள் புதிய சகாப்தம் படைப்பார்கள் !
புத்துலகு படைப்போம் தோழர்
சோலச்சி புதுக்கோட்டை
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "