செவ்வாய், 13 ஜூலை, 2010

தாண்டும் நிழல்கள் .


.
நா
மோகத்தில்

சுகப்படும்

தரையில்
சாய்ந்த
கலசமா
ய் ஆடி
பகலில் பொறுக்கிய
கருமை யனைத்தையும்
தலையில் கொட்டி
மாயும்
காலடிகளாய் ஓடும்
பித்தன்
என தாண்டும்
நிழல்கள் ..


.


Download As PDF

3 கருத்துகள் :

ஜில்தண்ணி சொன்னது…

arumai !!

எட்வின் சொன்னது…

இது புரியிற அளவுக்கு இன்னும் நமக்கு அறிவு பத்தாது போல இருக்கு... ம்ம்ம்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
ஜில்தண்ணி - யோகேஷ் @
எட்வின்
அவர்களே,
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "