புதன், 14 ஜூலை, 2010

கிழியாத ஆடை


-



.




.


.

 


ஓ... ஆடி
தள்ளுபடியில் கிடைக்கும்
கிழியாத ஆடை




.




.


.

Download As PDF

21 கருத்துகள் :

சௌந்தர் சொன்னது…

மூனே வரி நச்....

vasu balaji சொன்னது…

ஆஹா!!!

Unknown சொன்னது…

ஹூம்...

ரோகிணிசிவா சொன்னது…

eppudi ---- romba naal appuram unga kavithai puriyuthu -me te happy

VELU.G சொன்னது…

மிக அருமை நன்பரே

தேவன் மாயம் சொன்னது…


ரு
மை!

pichaikaaran சொன்னது…

அருமை .
எனக்குகூட
புரிகிறதே! !

Radhakrishnan சொன்னது…

:) இடைப்பட்ட இடைவெளியில் பல உலக விசயங்கள் சொல்லலாம். அருமை.

அகல்விளக்கு சொன்னது…

முத்தான மூன்று வரிகள்....

க.பாலாசி சொன்னது…

ஏக்கம்..படத்தில் பாதியும், வரிகளில் மீதியும்...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

சிந்தனை அருமை - படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, போடப் பட்டிருக்கிறது.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

படமே ஏதோ கேட்கிறதே !

Jey சொன்னது…

மூன்று பக்க கட்டுரையில, முக்கி முனகி சொல்லவேண்டிய விசயம்..... மூன்றே வரியில்!!!

அம்பிகா சொன்னது…

அருமை..!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமை..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எத்தனை நாளைக்குத்தான் கிழியாத ஆடையையே உடுத்திக்கொண்டிருக்கும் அந்தக்குழந்தை :-((

நச் கவிதை.

பா.ராஜாராம் சொன்னது…

பிடிச்சிருக்கு மக்கா.

Nathanjagk சொன்னது…

Shot!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நறுக்!

பெயரில்லா சொன்னது…

அட்டகாசம்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
சௌந்தர் @
வானம்பாடிகள் @
கே.ஆர்.பி.செந்தில் @
ரோகிணிசிவா said...@
VELU.G @
தேவன் மாயம்@
பார்வையாளன் @
V.Radhakrishnan @s
அகல்விளக்கு@
க.பாலாசி @
cheena (சீனா) @
ஹேமா @
Jey @
அம்பிகா@
Starjan ( ஸ்டார்ஜன் ) @
அமைதிச்சாரல் @
பா.ராஜாராம் @
ஜெகநாதன் @
முனைவர்.இரா.குணசீலன் @
ஆர்.கே.சதீஷ்குமார்
அவர்களே,
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "