“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்-சேகுவாரா .
இதனையும் தமிழ்கூறும் நல்லுலகம்
எதனையும் போலவே தவறாகவே புரிந்து கொண்டும்
பயன்படுத்தியும் வருவது தான் மிகவும் கவலையளிக்கக்கூடிய விடயமாகும்
சே தனி மனிதனுக்காகப் பேசியது கிடையாது இது
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
இங்கு யாண்டு இவர் கூற வருவதென்னவெனில்
மற்றவர்களை குற்றவாளிகள் போல்
தங்குற்றத்த்தால் காண்பர் என்றால்
பின் இதைவிட தீது என்பது மூளையில்லாத உயிரினங்களுக்கு வேறு ஏதாவது இருக்கமுடியுமா? என்பதுவே.
.மன்னும் உயிர் என்பதற்கு அரசாலும் உயிர் என்றும் அர்த்தம் பெறும் .
இதுவும் அதுபோலவே தனி மனிதனுக்காகப் பேசியது கிடையாது .
.
.
வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .
தொடரும் ....
.
.
Download As PDF
Tweet |
|
12 கருத்துகள் :
சே பற்றி நிறைவாகத் தாருங்கள்.
அன்பின் நண்டு
அநீதிகளைச் சந்திக்கும் பொழுது அறச்சீற்றம் கொண்டு பொங்க வேண்டும் - ஆம் அது தான் இயல்பு - ஆனால் சுற்றுச் சூழல் தடுத்து விடுகிறதே - முயல்வோம்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இது நல்ல பகிர்வுங்க... தொடர்ந்து இதுபோல் பகிருங்கள்...
நிறைய எழுதுங்க படிக்கிறோம்.
எதிர்பார்ப்புகளுடன்
Nice post Nandu.
அருமையான கருத்துக்கள்; சரிதான்.
நல்ல பகிர்வு..
சே பற்றி அறியமாமலேயே டி-சர்ட்களில் அவர் படத்துடன் திரிகிறார்கள். இது ஒரு பாஷனாக, டிஸைனாக மாறிவிட்டது.
சித்தாந்தங்களும் அப்படித்தான்.. வரும்போது தத்துவமாக இருக்கிறது.. அப்புறம் காலப்போக்கில் வெறும் குறியீடாக நின்றுவிடுகிறது.
On 09/07/2010 05:59, Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள wrote:
> மற்றவர்களை குற்றவாளிகள் போல்
> தங்குற்றத்த்தால் காண்பர் என்றால்
>
> தெளிவான விளக்கம்
>
> 2010/7/8 நண்டு @ நொரண்டு
>
> http://nanduonorandu.blogspot.com/2010/07/blog-post_08.html
>
>
>
>
> --
> பொதுவன் அடிகள
> 22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061
>
> Dr.Sengai Podhuvan
> Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510
> http://ancient1tamil.wordpress.com/
> www.tamiliyam.blogspot.com
தங்களின்
வருகைக்கும் ,
பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) @
ஹேமா @
க.பாலாசி @
Jey@
ஜோதிஜி @
velusamymohan@
Starjan ( ஸ்டார்ஜன் ) @
கே.ஆர்.பி.செந்தில் @
ஜெகநாதன் @
பொதுவன் அடிகள்
அவர்களே ,
மிக்க நன்றி
“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்-சேகுவாரா .
Very well I like "Che" very much..Big Achiever
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "