ம் ம் ...
ம் ம் ம் ...
ம் ...
----------------
----------------
கவிதை எழுதலாம் வாங்கோ.
நிறைய நாளாச்சு கவிதை சொல்லி விளையாடி... வாங்கோ வாங்கோ.எழுதலாம் ! இந்தப் படம் ஏதோ சொல்லுதுதானே...சொல்லுங்கோ !
என
ஹேமா அவர்கள் அழைத்ததில்என
படத்தைப் பார்த்ததும் ...
ம் ஆரம்ப ஒலிகளில் ஒன்று .
இது உயிரினங்களின் இயல்பாக உள்ளது என்பதன் குறியீடாகவும்
ஆறு ம்-கள் ஆறாவது அறிவின் வளர்ச்சியின் குறியீடாகவும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது .
மற்றும்
அடக்குமுறை அதிகாரம் இரண்டு-ம்
புரட்சியின் மூன்றா-ம்
வீச்சில் ஒடுங்கு-ம் .
என மனதில் தோன்றிய பல கருக்களுடன்
எழுதப்பட்ட வரிகள் தான் மேலுள்ளவை
அவ்வளவே .
.
.
Download As PDF
அவ்வளவே .
.
.
Tweet |
|
14 கருத்துகள் :
ம்..
இது புரட்சி ம் ...
m
சரிதான்
ம்..ம்..
m:)
ம்ம்ம்ம்ம். (இதுல இவ்வளவு இருக்கா என்ற ஆச்சரியத்தில்)
ம்ம்... ம் ..
நான் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டேன்.நன்றி.
ம்ம்
அன்பின் நண்டு
ம்ம்ம்ம்ம்ம் - ஆறு ம் களீல் இவ்வ்ளவு பொருளா - சிந்தனை நன்று நன்று.
//அடக்குமுறை அதிகாரம் இரண்டு-ம்
புரட்சியின் மூன்றா-ம்
வீச்சில் ஒடுங்கு-ம் .// - இது எழுதுபவனின் சிந்தனை - படிப்பவனுக்கு இதே சிந்தனை வருமா - ஐயம் தான்.
எழுதுபவனின் தளமும் படிப்பவனின் தளமும் வெவ்வேறானதாக இருக்கிறதே நண்பா - என்ன செய்வது ......
நல்வாழ்த்துகள் நண்பா
நட்புடன் சீனா
ம்ம்ம்ம்ம்
இத்தனை அர்த்தங்களா அற்புதம்
ம்ம்ம்ம்.....
On 16/07/2010 11:20, Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள wrote:
அரசியலும் ஆன்மீகமும் நம்மை ஆட்டிப் படைப்பதை விளக்கும் அருமையான படைப்பு
பொதுவன் அடிகள்
--
பொதுவன் அடிகள
22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061
Dr.Sengai Podhuvan
Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510
https://sanganool.wordpress.com
https://tamildews.wordpress.com
http://ancient1tamil.wordpress.com
www.tamiliyam.blogspot.com
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
கே.ஆர்.பி.செந்தில் @
ரோகிணிசிவா @
Starjan ( ஸ்டார்ஜன் )@
T.V.ராதாகிருஷ்ணன் @
Jey said...@
வானம்பாடிகள் @
தருமி @
ஹேமா @
ஜோசப் பால்ராஜ் @
cheena (சீனா) @
ஜில்தண்ணி - யோகேஷ் @
www.thalaivan.com said...@
சி. கருணாகரசு@
Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள்
அவர்களே,
மிக்க நன்றி .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "