திருந்து (அ) கத்துக்க
///சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி////..... sharp and to the point. true.
அன்பின் நண்டுபுரியவில்லை - ஆதரித்தோ எதிர்த்தோ பேசித்தானே ஆக வேண்டும் - கற்றுக் கொள்ளத்தானே வேண்டும் - சமுக சகதியா - புரியவில்லை - சமுதாய சக்தி தானே ! நல்வாழ்த்துகள் நண்டுநட்புடன் சீனா
தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி Chitra அவர்களே மிக்க நன்றி
உதாரணத்திற்கு அரசை ஆதரித்து அல்லது எதிர்த்து மட்டுமே பேச கற்றிருக்கும் ஒரு சமூதாயம் எவ்வாறு நல்வழியில் செல்லும். //ஆதரித்தோ எதிர்த்தோ பேசித்தானே ஆக வேண்டும்// ஆம் .ஆனால் ,அதோடு நின்று விடக்கூடாது .நல்ல அரசு ஊழியர்களின் மீது அசிங்கமான அரசியல் காரணங்களினால் அத்துமீறும் போக்கு காலம் காலமாக நடந்துவருகிறது .அதைத்தான் படமும் காட்டுகிறது .இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான் ,நல்ல அரசு ஊழியர்கள் இல்லாமல் .உமா சங்கர் போன்றவர்கள் இனி எப்படி தோன்றுவார்கள் .ஊழல் ....?தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்மிக்க மகிழ்ச்சிcheena (சீனா) அவர்களேமிக்க நன்றி
ஆதரித்தோ எதிர்த்தோ பேசகற்று விட்ட மனிதன்சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி//////NICEஆதரித்தோ எதிர்த்தோ பேச மட்டுமே - என்று இருந்தால் எல்லோருக்கும் புரியும்
இதைகூட பேசாத மனிதனை என் செய்ய ...?
பிரியமுடன் பிரபு said... ஆதரித்தோ எதிர்த்தோ பேச மட்டுமே - என்று இருந்தால் எல்லோருக்கும் புரியும் -----------அதே
நாலு வரியில் நச்
செயல் படாத மக்கள் உள்ளவரை மக்களுக்காக எந்த அரசும் செயல் படாது
கழுதை படுக்கும் வரை துணியை அடுக்குவான் சலவை தொழிலாளி
தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி பிரியமுடன் பிரபு @கே.ஆர்.பி.செந்தில் @ புன்னகை தேசம்.@அருண் பிரசாத் @ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே மிக்க நன்றி.
" ஆழ்ந்த பார்வையில்லாமல் எதையும் புரிந்துகொள்ளமுடியாது "
11 கருத்துகள் :
///சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி////
..... sharp and to the point. true.
அன்பின் நண்டு
புரியவில்லை - ஆதரித்தோ எதிர்த்தோ பேசித்தானே ஆக வேண்டும் - கற்றுக் கொள்ளத்தானே வேண்டும் - சமுக சகதியா - புரியவில்லை - சமுதாய சக்தி தானே !
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
Chitra அவர்களே
மிக்க நன்றி
உதாரணத்திற்கு
அரசை ஆதரித்து அல்லது எதிர்த்து மட்டுமே பேச கற்றிருக்கும் ஒரு சமூதாயம் எவ்வாறு நல்வழியில் செல்லும்.
//ஆதரித்தோ எதிர்த்தோ பேசித்தானே ஆக வேண்டும்
// ஆம் .
ஆனால் ,அதோடு நின்று விடக்கூடாது .
நல்ல அரசு ஊழியர்களின் மீது
அசிங்கமான அரசியல் காரணங்களினால் அத்துமீறும் போக்கு
காலம் காலமாக நடந்துவருகிறது .
அதைத்தான் படமும் காட்டுகிறது .
இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான் ,
நல்ல அரசு ஊழியர்கள் இல்லாமல் .
உமா சங்கர் போன்றவர்கள் இனி எப்படி தோன்றுவார்கள் .
ஊழல் ....?
தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி
ஆதரித்தோ எதிர்த்தோ பேச
கற்று விட்ட மனிதன்
சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி
//////
NICE
ஆதரித்தோ எதிர்த்தோ பேச மட்டுமே - என்று இருந்தால் எல்லோருக்கும் புரியும்
இதைகூட பேசாத மனிதனை என் செய்ய ...?
பிரியமுடன் பிரபு said...
ஆதரித்தோ எதிர்த்தோ பேச மட்டுமே - என்று இருந்தால் எல்லோருக்கும் புரியும்
-----------
அதே
நாலு வரியில் நச்
செயல் படாத மக்கள் உள்ளவரை மக்களுக்காக எந்த அரசும் செயல் படாது
கழுதை படுக்கும் வரை துணியை அடுக்குவான் சலவை தொழிலாளி
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
பிரியமுடன் பிரபு @
கே.ஆர்.பி.செந்தில் @
புன்னகை தேசம்.@
அருண் பிரசாத் @
ஆர்.கே.சதீஷ்குமார்
அவர்களே
மிக்க நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "