பாட்டுக்கேட்டுட்டே நடந்துபோனவரின் பின்னாலே நானும்,ஜானும் சென்றோம் .
டே ,இதுக்குப் பேர்தான்டா டிரான்சிஸ்டர் என்றான் ஜான் .
முதன் முதலாக டிரான்சிஸ்டரை நான் பார்த்தேன்.
அப்ப ஒரு 4 ம் வகுப்பு படிச்சிட்டிருந்தேனு ஞாபகம் .
கூட்டம்பள்ளி கோயில்ல டெண்ட் அடிச்சு ஒரு குருப்பா இருந்தாங்க அவங்க .
காட கவுதாரி எல்லாம் புடிச்சு வச்சிருந்தாங்க .
எங்கள கண்டுக்கவேயில்ல .
எனக்கு ஏனோ அவங்கள உடனே புடிச்சுப்போச்சு .
தினமும் விசிட் கட்டாயம் .
10 நாள் இருக்கும் .
திடிரென அவர்களைக் காணவில்லை .
எங்கப்பாகிட்ட கேட்டேன் ,அவங்க நரிக்குறவர்களாம் ,இப்படித்தான் ஊர் சுத்தீட்டே இருப்பாங்கனு சொன்னார் .எனக்கு ஒன்னும் புரியல ,ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை பிடித்திருந்தது .அவர்களேடே போயிருக்கலாம் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது .
இப்படியே நம்ம ஊரில் சுத்திக்கிட்டு இருந்தவங்களில் ஐரோப்பா பக்கம் சென்றவர்களின் வாழ்க்கைதான் மனிதாபிமான ஐரோப்பா மனிதங்களால் மனிதத்தன்மையில்லாமல் வதைக்கப்படுவது
வாடிக்கையா இருக்கு .
பிரான்ஸ் என்னும் அறிஞர்கள் வாழும் நாட்டில் அறிஞர்களுக்கு இவர்கள் இடஞ்சலாக இருப்பாங்க போல .அதனால் நாடு கடத்தல் என்னும் ஆதி காலத்து நடவடிக்கையை அங்கு மேற்கொண்டுள்ளனர் .
இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.
எது எதுக்கோ குரல் கொடுக்குறோம் .
இந்த மனிதவதைக்கும் குரல் கொடுக்கலாமே .
நான் இதை வன்மையாக கண்டிக்கின்றேன் .
நீங்க ..?
(படம் உதவி. BBC . ..நன்றி)
. Download As PDF
Tweet |
|
14 கருத்துகள் :
எனது கண்டனங்களும்
கண்டிப்பா குரல் கொடுக்கணும்..
மனிதத்தை மதிக்காத எந்த செயலும் கண்டிக்கதக்கதே!
எனது கண்டனங்களும்
கண்டிப்பாக எனது கண்டனங்களும்
தீராத சோகம்.
itz a condemnable one Nandu.
நானும்தான்
நானும்
எனது கண்டனங்களும்...
கண்டிப்பாக எனது கண்டனங்களும்....
அன்பின் நண்டு
விதி முறைகள் தடுக்கின்றனவா - என்ன செய்வது
நாடு கடத்தல் என்பது எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது ...
ஒரு அயல் நாட்டின் செயலைக் கண்டிப்பது எளிது . அதற்கு மேல் நம்மால் என்ன செய்ய இயலும்.
ம்ம்ம்ம்ம்ம்
நட்புடன் சீனா
நான் இதை வன்மையாக கண்டிக்கின்றேன் .
நீங்க ..?
நானும்
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
நந்தா ஆண்டாள்மகன் @
அஹமது இர்ஷாத் @
அருண் பிரசாத் @
Jey @
Jeyamaran @
ஜெரி ஈசானந்தன். @
velusamymohan @
வானம்பாடிகள் @
ஜோதிஜி @
கே.ஆர்.பி.செந்தில் @
கமலேஷ் @
cheena (சீனா) @
ஆ.ஞானசேகரன்
அவர்களே
மிக்க நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "