வலைப்பதிவு என்பது ஒரு திறந்த வெளி.
இங்கு நாம் சுதந்திரமாக செயல்பட்டாலும் சில விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
இதில் முக்கியமானதும் ,முதன்மையானதும் சட்டம் .
வலைப்பதிவில் ஆபாசம் ,அவதூறு, திருட்டு என்பது
நாம் அனுதினம் கேட்டும் செய்தியா இருக்கிறது.
இது பற்று சட்டம் என்ன சொல்கிறது
என்பதையும் பார்த்தல் நலம் என்பதால் இந்திய தண்டனைச் சட்டத்தினின்று சில சட்டப்பிரிவுகள்பார்வைக்கு .
.
.
Tweet |
|
17 கருத்துகள் :
valuble information , aana this hold good for some one who cares , so we hav to protect ourselves -thats te moral of te story
அன்பின் நண்டு
சட்டப் புத்தகங்களின் பக்கங்கள் - பதிவில் இட்டதை விட - அவைகளை விளக்கமாக எழுதி இருக்கலாம் - வலைப்பூக்களில் தெரியாமல் எழுதியவர்களுக்கு எடுத்துக் காட்டுடன் விளக்கி இருக்கலாம்.
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
மிக்க நன்றி தோழர், தங்களின் பதிவுகள் எப்பொழுதுமே பயனுள்ளதே. தொடருங்கள். பயனுறுவோர் நினைவுகொள்ளாவிட்டாலும்; தமிழ் நினைவில் கொள்ளும்.
வாழ்த்துக்களுடன்...
வித்யாசாகர்
தகுந்த இணைப்பு தர இயலுமா நண்பரே? பகிரந்தமைக்கு நன்றி.
நல்ல தகவல் இன்னும் பல சட்டங்கள் பற்றி எங்களுக்கு தெரிவிக்கவும்
எப்பவும் போல தேவையான பதிவு.
நல்ல பகிர்வு ராஜசேகர் நண்பா.. அவசியமான எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது.
நண்பர் சீனாவின் கருத்துக்களை வழி மொழிகிறேன்.
//சட்டப் புத்தகங்களின் பக்கங்கள் - பதிவில் இட்டதை விட - அவைகளை விளக்கமாக எழுதி இருக்கலாம் - வலைப்பூக்களில் தெரியாமல் எழுதியவர்களுக்கு எடுத்துக் காட்டுடன் விளக்கி இருக்கலாம். //
அன்புடன்,
ப.கந்தசாமி
நல்ல பதிவு. நான் தமிழ் நாட்டில் வாழும் தமிழன் அல்ல. ஆகவே இந்த பதிவைப் பற்றி தமிழ் நாட்டில் வாழும் எனது நண்பனிடம் கேட்டேன். அவன் சொன்ன பதில் எனக்கு சரியாக படவில்லை. ஆதலால் இங்கு உள்ள கற்றோர் இடம் எனது கேள்விகளை வைக்கிறேன். தயவு செய்து எனக்கு பதில் கூறுங்கள். எனது நண்பன் சொன்னது சரியா என்று? அவன் சொன்னான்; இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் ஏழைகளுக்கும் அன்னக் காவடிகளுக்கும் தான்.
மீதி எல்லாருக்கும் பச்சைஅப்பனே துணை என்றான். அதற்க்கு ஆதாரம் இந்த பதிவு...
http://www.combatcorruptionindia.org/resources/judiciary.pdf
அவன் மேலும சொன்னான் இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு, இளிச்சவாயனளுகளுக்கு, மட்டும் தான். ( 80% of our Tamil population).
ஆங்கிலம் தெரிந்தவனுக்கு கீழகண்ட link தான் .....எல்லாமே...
http://www.combatcorruptionindia.org/resources/judiciary.pdf
நல்ல பகிர்வு
நல்ல உபயோகமான பதிவு.கொங்கு மண்டலம்னா சும்மாவா
அவசியமான எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது.
நல்ல பகிர்வு....
Thanks for sharing. Its very important
//அன்பின் நண்டு
சட்டப் புத்தகங்களின் பக்கங்கள் - பதிவில் இட்டதை விட - அவைகளை விளக்கமாக எழுதி இருக்கலாம் - வலைப்பூக்களில் தெரியாமல் எழுதியவர்களுக்கு எடுத்துக் காட்டுடன் விளக்கி இருக்கலாம்.
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா //
வழிமொழிகின்றேன்
தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா@
cheena (சீனா) @
வித்யாசாகரின் எழுத்துப் பயணம் @
V.Radhakrishnan @
T.V.ராதாகிருஷ்ணன் @
சௌந்தர் @
ஹேமா @
Starjan ( ஸ்டார்ஜன் ) @
DrPKandaswamyPhD @
ஆட்டையாம்பட்டி அம்பி @
பிரியமுடன் பிரபு @
சி.பி.செந்தில்குமார்@
RAJ @
கே.ஆர்.பி.செந்தில்@
வானம்பாடிகள் @
ஆ.ஞானசேகரன்
அவர்களே
மிக்க நன்றி
அன்பின் cheena (சீனா) ஐயா
மற்றும்
DrPKandaswamyPhD ஐயா
மற்றும்
ஆ.ஞானசேகரன்
அவர்களுக்கு
இனி வரும் காலங்களில் அவ்வாறே செய்கின்றேன் .
தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "