ஞாயிறு, 26 ஜனவரி, 2014

இதுவே இன்றைய முக்கிய செய்தி.
இதுவே
இன்றைய
செய்தியாகும்.


இதுவே
இன்றைய
முக்கிய செய்தியாகும்.
 வளமையான    பாரதம்
வறுமையற்ற இந்தியா 

இதனை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே எமது ஆதரவு

இதுவே
இன்றைய
எனது முக்கிய  செய்தியாகும்.


......


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.


படங்கள் உதவி நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

6 கருத்துகள் :

ராஜி சொன்னது…

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சரியாச் சொன்னீங்க! வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சுருக்கமான பகிர்வாயினும்
இன்றைய நிலைக்கு மிகத் தேவையான
மிகச் சரியான பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown சொன்னது…

தங்கள் இலட்சியம் வெற்றி பெற வாழ்த்து!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகச் சரிதான்! கேட்கவும், வாசிக்கவும் இனிமையாக உள்ளது! ஆனால் யார்? எந்தக் கட்சி? நடக்குமா?!!

தொடர்கின்றோம்!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "