செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மரணதண்டனையை ஒழித்திடு ...ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு .


தமிழ்கூறும் நல்லுலகின் ஒன்றுபட்ட உயர்வுக்கு
இன்று பரிசு கிடைத்துள்ளது .

தாயின் கருணை 
இன்று தமிழின ஒற்றுமைக்கு ஊட்டம் கொடுத்துள்ளது .

மரணதண்டனை என்னும் காட்டுமிராண்டித்தனத்தை
ஒழிக்கும் மகத்தான ஆரம்பத்தின் வெற்றிவிழாவினை
இன்று தமிழகம் கொண்டாடி வரும் இதே வேளையில்
இனி தாமதிக்காமல் தமிழகத்தைச்சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஓரணியாக இருந்து ,
இந்த காண்டுமிராட்டித்தனத்தை ஒழிக்க
ஜனாதிபதி அவர்களையும்,
பிரதமர் அவர்களையும் சந்தித்து வலியுறுத்துவதுடன்,
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே
அதற்கான சட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டுமாய் மனிதாபிமானத்துடன் வேண்டுகிறேன்.

தமிழக மக்களின் உள்ளத்தை ,உணர்வை புரிந்து
தமிழ் மக்களின் நலனுக்காகவே வாழும்
ஒப்பு உயர்வற்ற
உலக தமிழினத்தலைவி 
தமிழக முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு
இத்தருணத்தில்
எனது தலைதாழ்ந்த
தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...
மரணதண்டனையை ஒழித்திடு .

.Download As PDF

35 கருத்துகள் :

ராஜ நடராஜன் சொன்னது…

மரண தண்டனைக்கு எதிராக இன்னும் வலுவாக குரல் கொடுப்போம்.

Chitra சொன்னது…

ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...
மரணதண்டனையை ஒழித்திடு .

நிரூபன் சொன்னது…

மரண தண்டனை இன்றி நல்லதோர் வளமான நாடாக எம் நாடுகள் உருவாக ஒருமித்துக் குரல் கொடுப்போம்,.

நிரூபன் சொன்னது…

இண்டிலியை காணலை பாஸ்,

பெயரில்லா சொன்னது…

உங்கள் தூரிகை தீண்டல் கலக்கல்..
அ தி மு க ...வக்கீல் அணி இல்லையே நீங்கள்...:)

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - மரண தண்டனை தேவையா இல்லையா என விவாதங்கள் நடந்து வருகின்றன. பல நாடுகளில் இத்தண்டனை இல்லை. நமது நாட்டிலும் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் இப்பொழுது அளிக்கப்படுகிறது. இருப்பினும் குரல் தமிழர்களிடம் இருந்து மட்டும் வந்தால் போதாது - அகில இந்தியாவும் எதிர்க்க வேண்டும். நல்வாழ்த்துகள் நன்Dஉ - நட்புடன் சீனா

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அம்மா முதலில் பல்டி அடிக்காம இருந்தா செங்கொடியின் உயிர் போயிருக்காதே..

இப்போதும் ராம்ஜெத்மலானியினால்தானே தள்ளிவைக்கப்பட்டுள்ளது..


இருப்பினும் நன்றி சொல்வோம்.. நல்லதே நடக்க..

Unknown சொன்னது…

மக்கள் எண்ணமே, மகேசன் என்ணம்!

மகேந்திரன் சொன்னது…

நன்றி நவில்வோம்

Unknown சொன்னது…

மாப்ள மரண தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுப்போம்

கூடல் பாலா சொன்னது…

ஒன்று பட்டால் என்றுமே உயர்வுதான் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் ....

M.R சொன்னது…

அம்மாவின் மன மாற்றத்திற்க்கு நன்றி

M.R சொன்னது…

tamil manam 11

கவி அழகன் சொன்னது…

நல்லது நடக்கும் நம்புவோம்

சசிகுமார் சொன்னது…

ஒன்று படுவோம் ஒரு நல்லது நடக்க

Unknown சொன்னது…

கடைசி நொடி வரை இதற்காக போராடியே ஆக வேண்டும் சகோ.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒன்றாவோம்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்று தமிழின ஒற்றுமைக்கு ஊட்டம் கொடுத்துள்ளது .

உண்மைதான் நண்பரே.

காந்தி பனங்கூர் சொன்னது…

//தமிழக மக்களின் உள்ளத்தை ,உணர்வை புரிந்து
தமிழ் மக்களின் நலனுக்காகவே வாழும்
ஒப்பு உயர்வற்ற
உலக தமிழினத்தலைவி
தமிழக முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு
இத்தருணத்தில்
எனது தலைதாழ்ந்த
தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.//

தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்தையும் குளிர்வித்த ஜெயலலிதாவிற்கு நன்றிகள் பல.

கும்மாச்சி சொன்னது…

மரணதண்டனை என்னும் கட்டுமிராண்டிதனத்தை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்.

என்னாரெசு பிராட்லா சொன்னது…

வேறு வழியில்லாமல்தான் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாரே தவிர,மனமுவந்து அல்ல என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.முதல் நாள் தனக்கு அதிகாரம் இல்லை என்றார்.அதற்கு மறுமொழி கூறிய மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிரைவேற்றலாம் என்று கூறியதை அடுத்து வேறு வழியில்லாமல் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.அதுவும் தனது கருத்து என்று தீர்மானத்தில் கூறவில்லை.மாறாக,`மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் ,கட்சிகளின் கருத்துகளுக்கு ஏற்பவும்` என்றுதான் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.இப்போதும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்கவில்லை.குடிஅரசுத் தலைவருக்கு வேண்டுகோள்தான் விடுத்திருக்கிறார். இதற்கே இந்த அய்ஸ் மழையா? ஈழவிடுதலைப் போராட்டம் நடந்தபோதெல்லாம் அதற்கு எதிராக தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈழ ஆதரவை ஒடுக்கியவர் ஜெயலலிதா.இன்று அப்போராட்டம் முடிந்துவிட்ட நிலையில் அரசியலுக்காக எதற்கும் பயன்படாத தீர்மானம் போட்டால் அவர் உலகத் தமிழினத் தலைவியா? அட மானங்கெட்ட தமிழினமே...!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...

அம்பாளடியாள் சொன்னது…

ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...
மரணதண்டனையை ஒழித்திடு .......

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 16

சம்பத்குமார் சொன்னது…

//மரணதண்டனை என்னும் காட்டுமிராண்டித்தனத்தை
ஒழிக்கும் மகத்தான ஆரம்பத்தின் வெற்றிவிழாவினை
இன்று தமிழகம் கொண்டாடி வரும் இதே வேளையில்
இனி தாமதிக்காமல் தமிழகத்தைச்சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஓரணியாக இருந்து ,
இந்த காண்டுமிராட்டித்தனத்தை ஒழிக்க
ஜனாதிபதி அவர்களையும்,
பிரதமர் அவர்களையும் சந்தித்து வலியுறுத்துவதுடன்,
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே
அதற்கான சட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டுமாய் மனிதாபிமானத்துடன் வேண்டுகிறேன்.//

வேண்டாம் இந்த மரண தண்டனை..

உங்களோடு நானும்

நட்புடன்
சம்பத்குமார்

ceekee சொன்னது…

Well done,
You should have mentioned that the Chief Minister has merely endorsed the loud, clear, unambiguous and definite opinion of the people of the whole of Thamizh Nadu. From politicians to social workers, from creative artists to jurists, from human rights activists to students, from Cinema Directors to painters of international repute and fame, from members of the legal fraternity to men and women of letters, the voice for abolition of death penalty rang loud and clear.... Political pundits like Gnani and Aanaimuthu, political stalwarts like Pazha Nedumaran, Thiagu, Pe Maniarasan, Kolathur Mani, Political leaders like Vaiko, Dr.Ramados, Thirumavalavan, Karunanidhi, Krishnasamy, social activists from Ramakrishnan to C.Mahendran, artists(painters) from Veera Santhanam to Pugalendhi, Poets like Thamizhendhi, Arivumathi and Thamarai, Cinema Directors from Bharathiraja to Amir, critics from Chinnakuthoosi to Pamaran, human rights activists from lawyer Duraisamy to PUCL State President Suresh - the list is simply long and endless ...
So, the Chief Minister has merely given expression to the clarion call of Thamizhs of Thamizh Nadu...

Unknown சொன்னது…

தன் கருத்து எதுவானலும் மக்கள் கருத்துக்கு
மதிப்பளிப்பதாக சொல்வதே மக்களாட்சிதான்
சமச்சீர் கல்வி பற்றியும் இவ்வாறு
முடிவெடுத்திருந்தால் மேலும் பாராட்டுப் பெற்றிருக்கலாம்
எப்படியோ நல்லது செய்யின் பாராட்டு
வோம் அல்லது செய்யின் எதிர்ப்போம்

வலை கண்டு வந்து வாழ்தினீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

பு

குறையொன்றுமில்லை. சொன்னது…

மக்கள் எண்ணமே மகேசன் எண்ணம். நீங்க ஈரோடா?
அங்க நான் வரும் சமயம் சந்திக்க முடியுமா?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Lakshmi said...
... நீங்க ஈரோடா?
அங்க நான் வரும் சமயம் சந்திக்க முடியுமா?//
வாங்கம்மா , வாழ்த்துக்கள். கண்டிப்பா சந்திக்கலாம் .

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தொடர்ந்து வேர்களைத்தேடி இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//முனைவர்.இரா.குணசீலன் said...

தொடர்ந்து வேர்களைத்தேடி இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.//

எனக்கு ''இலக்கியத் தேனீ ''விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com சொன்னது…

காட்டுமிராண்டித்தனமான மரண தண்டனையை
ஒழிக்க போராட இதுதான் சரியான தருணம்
மனிதனேயம் கொண்ட அனைவரும்
ஒன்று சேருவோம்
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 20

Jeyamaran சொன்னது…

*/ஒன்றுபடு தமிழா ...ஓங்கி உயர்ந்திடு ...
மரணதண்டனையை ஒழித்திடு ./*

கண்டிப்பாக ஒன்று படுவோம்

ம.தி.சுதா சொன்னது…

மரணதண்டனையால் குற்றாவாளியைத் தான் தண்டிக்கலாமே ஒழிய ஒர குற்றவாளி உருவாகுவதை தடுக்க முடியாது..

இது தேவையற்ற ஒன்று உலகத்திலிருந்தே அழிக்க வேண்டும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

rajamelaiyur சொன்னது…

Super

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "