சனி, 17 ஆகஸ்ட், 2024

கடவுள் நண்பர்களை

 

ஒருவன் தோற்க வேண்டும் என பொதுவானவர்கள் நினைப்பது மக்களாட்சியில் மிகப்பெரிய தோல்வியை அவன் சந்திக்கிறான் என்பதுதான் நிதர்சனம்.

கடவுள் நண்பர்களை வைத்துக் கொள்வதில்லை மாறாக கூற வேண்டுமென்றால் கடவுள் அவருக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை நீங்கள் கூறுங்கள் உங்களுக்குத் தெரிந்த கடவுளுக்கு நண்பர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று அப்படி எனில் அவர்கள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்பதை அடுத்து நீங்கள் சிந்தித்து அவர்கள் நண்பர்கள் தான் என்பதை உறுதி செய்து என்னிடம் கூறுங்கள் ஏனெனில் கடவுள்கள் நண்பர்களையும் வைத்துக் கொள்வதில்லை பக்தர்களை வைத்துக் கொள்வதற்கு

Download As PDF

திங்கள், 17 அக்டோபர், 2022

சேப்பா தத்துவம்

 சேப்பா ஏன் அரசாங்கத்தால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் சொல்கிறீர்கள் மன்னிக்கவும் சேப்பாவை பற்றி நான் இப்பொழுது கூற வரும் செய்திகள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் அரசாங்கம் சிறப்பாக கொன்றது என்று என்ற கேள்வியை மிகவும் தவறானது இது அரசாங்கம் அல்ல கொடுங்கோன்மை என்ற படத்தில் இருந்து தான் சிறப்பாக இந்த கொடுங்கோன்மை அரசு கொன்றது என்ற விஷயத்தில் இருந்த தான் என்னால் பேச முடியும் ஏனென்றால் அரசு என்றால் மிக ப் பின்னோக்கி நகர்ந்து வந்த பின் மக்களரசாக இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த அரசு மக்கள் அரசாக இல்லை இரண்டாவதாக பற்றி நான் சொல்வதாக இருந்தால் அவருடைய மரணம் ஒரு இந்த கொடுங்கோன்மையான அரசின் மிகப்பெரிய வக்கிரம் என்று தான் சொல்ல முடியும் அதோடு மட்டும் இந்த கொடுங்கோன்மை அரசின் கொலை என்று தான் சொல்ல முடியும் இதற்கு முன் இது மாதிரி கொடுங்கோன்மை அரசின் கொலை நடந்துள்ளது இரண்டு விதமாக அதை நாம் சொல்லலாம் ஒன்று ஜீசஸ் கிரைஸ்ட் அவர் மக்களை நோக்கி நகர்ந்து கொடுங்கன்னு வேஷம் கொண்டது இரண்டாவது கொடுங்கோன்மை அரசு கொள்ளவில்லை என்றாலும் சில புரிந்து கொள்ளாத அரசியல் சக்திகளால் சில புரிந்துகொள்ளாத அரசு வேதங்களால் கொல்லப்பட்ட இரண்டாவதாக மகாத்மா காந்தி அந்த வரிசையில் தான் சிறப்பா வந்திருக்கின்றார் என்று நான் யோசிக்க முடியாது மேலும் மேலும் சிறப்பாக பற்றி நான் பேசுவதன் மூலம் ஒரு அரசு அல்ல இந்த அரசி அல்ல இந்த அரசை நான் படிச்ச ஆடவில்லை உலகில் உள்ள ஒட்டு மொத்த அரசுகளுமே சேப்பாவின் இந்த மிகச்சிறந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் எந்த அரசின் தூண்டுதல் என்று சிறப்பாக கொலை நிகழ்ந்தது என்பது மிகப்பெரிய விஷயம் அதோடு மட்டுமில்லாமல் இதை உலக மக்கள் அனைவரும் ஒன்று கூடித்தான் ஒரு வழிமுறைக்கு இந்த தலைவனை தாங்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் அநியாயமாக தங்களின் அறியாமையில் தொலைத்துவிட்டோம் என்ற வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமான இந்த உலகம் உலகத்தில் அனைத்து அரசியல்களையும் துடைத்து இருந்து தூக்கி எறிந்து புதிய ஒன்றுபட்ட மக்கள் அரசாக ஏற்படுத்த முடியும் ஆனால் இதை சேர்ப்பாய் இருந்திருந்தால் செய்திருப்பார் இன்று நாம் செய்வதற்கு ஒன்றும் பெரிய கடினமான பணி என்று சேப்பாய் உணரவில்லை நாம் சென்றால் அனைத்தும் செப்பனிட்டுக் கொண்டே சேப்பாவின் கருத்துக்கள் நம்மை கொன்று சேர்த்து விடும் என்பதுவே திண்ணம்


சிறப்பாவின் மேற்படி கூற்றை இன்றுள்ள புதிய நலம் மிக்க அரசாங்கமும் சரி சுயநலம் மிக்க ஒவ்வொரு தனிமனிதமும் சரி இதை எதிர்க்கவே செய்வான் ஆனால் ஒட்டுமொத்த மடித்து சமுதாயத்தில் பரிதாபம் இல்லாமல் நாம் அனைவரும் இவர்களை அனைவரும் கலைந்திருந்து முன்னேற்றும் முன்னேறி சேப்பாவின் கொள்கைகளையும் கோட்பாடுகளில் படி இந்த அரசையும் இந்த உலக அரசியலையும் இந்த உலக சித்தாந்தங்களையும் மாற்ற வேண்டும் ஒன்றிணைந்து செயல்படும் போலவே ஒன்று இருந்தால் மனித சக்தியாக நாம் திகழ வேண்டுமே ஒழிய தண்ணி மனிதனின் சுயநலத்தையும் சுய சுயபாகங்களையும் தனி தனி அரசாங்கத்தின் சுயபாகரின் நாம் என்றும் அனுமதிக்கவே கூடாது

Download As PDF

புதன், 24 பிப்ரவரி, 2021

முகநூல்   முகப்புகள் FACE BOOK STATUS

 



வணக்கம் ....

முகநூலில் பதிவிட்டு வந்த 

சிந்தனை தெரிப்புகளின் தொகுப்பு .

அமேசானில்    முகநூல்   முகப்புகள் FACE BOOK STATUS  மின்நூலாக…

உங்களை கவர்ந்தவைகள் உள்ளனவா என 

இங்கு https://www.amazon.in/dp/B08XB6JHY1 பாருங்கள்

என

நண்டு நொரண்டு @ எஸ்ரா இராஜசேகரன் 

Download As PDF

சனி, 20 பிப்ரவரி, 2021

அழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை? எவை? எப்படி? எப்படி

 



வணக்கம் ....


அழிந்து போகும்  அரசியல் கட்சிகள்

எவை? எவை? எப்படி? எப்படி


என் அரசியல் கட்டுரைத்தொகுப்பு அமேசானில் மின்நூலாக 

இங்கு https://www.amazon.in/dp/B08X1Y67WQவாசித்து பாருங்கள்

என


நண்டு நொரண்டு @ எஸ்ரா இராஜசேகரன் 


ஈரோடு 

Download As PDF

சனி, 13 பிப்ரவரி, 2021

சவப்பொட்டிகள் இறப்பதில்லை

 



வணக்கம் ....


சவப்பொட்டிகள் இறப்பதில்லை என் கவிதைத்தொகுப்பு அமேசானில் மின்நூலாக இங்கு

https://www.amazon.in/dp/B08WKD52RL வாசித்து பாருங்கள்


எனது கவிதைத்தொகுப்பு 

சவப்பொட்டிகள்இறப்பதில்லை

பற்றி …

சிற்பா  தமிழ்க்கவிதை வடிவில் ஒரு வகை

- எளிய 

- தத்துவ உணர்ச்சி  சார்ந்த

- இயல்பான

- இயற்கை பகரும்

என

நண்டு நொரண்டு @ எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

வியாழன், 4 பிப்ரவரி, 2021

சிற்பங்களை என்ன செய்ய -என் 2ஆம் கவிதை தொகுப்பு

 






ணக்கம் ....

நண்டு @ நொரண்டு வலைத்தலத்தில் பதிவுகளாக வந்த

என் கவிதைகளின் 2 ஆம் தொகுப்பு 

சிற்பங்களை என்ன செய்ய  


எனது கவிதைத்தொகுப்பு

சிற்பங்களை என்ன செய்ய   கவிதைகள் பற்றி

இவைகள்

‘’ என் ரோஜாத்தோட்டம் 

மலரும் மணக்கும் 

நானில்லாவிட்டாலும் ‘’


எனவே

நுகர்ந்து பாருங்கள் 

மலர்களை பறிக்காமல்


சிற்பங்களை என்ன செய்ய வினை

அமேசானில் மின்நூலில்

இங்கு  https://www.amazon.in/dp/B08VWMMSBW  

வாசித்து பாருங்கள்

உங்கள் சுவாசத்தை எழுதுங்கள்  

என

அன்புடன்

நண்டு @ நொரண்டு -  எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

சனி, 30 ஜனவரி, 2021

ஈடிபஸ் காம்பஸ் – என் முதல் புனைவுகள் தொகுப்பு




 வணக்கம் ....

வலைத்தலத்தில்

பதிவுகளாக வந்த

என் புனைவுகளின் முதல் தொகுப்பு

ஈடிபஸ் காம்பஸ்

அமேசானில் மின்நூலாக இங்கு https://www.amazon.in/dp/B08VGGVBLC



புனைவுகள் பற்றி ... 

மனிதர்கள் அறியாமையில் உள்ளனர்.அவர்களுக்கு நான் தான் வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான் .வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன் தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான்.தனது நாட்டிற்கு எதிர் திசையில்தான் பயணம் செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே … 
தொடரும்… 
புனைவின் வெளி ...

 



படித்து பாருங்கள்

என

நண்டு நொரண்டு @ எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

வெள்ளி, 15 ஜனவரி, 2021

அம்மா இரவு - என் முதல் கவிதை தொகுப்பு





ணக்கம் ....

நண்டு @ நொரண்டு வலைத்தலத்தில் பதிவுகளாக வந்த

என் கவிதைகளின் முதல் தொகுப்பு 

அம்மா இரவு .


எனது முதல் கவிதைத்தொகுப்பு

அம்மா இரவு கவிதைகள் பற்றி …

இவைகள்

‘’ என் ரோஜாத்தோட்டம் 

மலரும் மணக்கும் 

நானில்லாவிட்டாலும் ‘’


எனவே

நுகர்ந்து பாருங்கள் 

மலர்களை பறிக்காமல் 


அம்மா இரவினை

அமேசானில் மின்நூலில்

இங்கு  https://www.amazon.in/dp/B08T653NR4  

வாசித்து பாருங்கள்

உங்கள் சுவாசத்தை எழுதுங்கள்  

என

அன்புடன்

நண்டு @ நொரண்டு -  எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

இயற்கை அரசியல்


                                         இயற்கை  அரசியல்
                                         புரிந்து கொள்ளாது
                                         தன்னரசியல் பேசி
                                         தனிகிறது உலகு







.

Download As PDF

திங்கள், 20 ஏப்ரல், 2020

தனியுரிமை
















           
    
              ஒளிவு மறை வற்ற  வாழ்வென்ப தனியுரிமை 
              ஒளித்துமறைக்கா இருத்தலும் ஆம்


















.

Download As PDF

Download As PDF


Download As PDF
ஒளிவு மறை வற்ற  வாழ்வென்ப தனியுரிமை
ஒளித்துமறைக்கா இருத்தலும் ஆம்
Download As PDF
ஒளிமறைவுற்றவாழ்வென்ப தனியுரிமை 
Download As PDF

வியாழன், 16 ஜனவரி, 2020

வித்தியாசமான விளையாட்டு .























இனி சாவிகள்  பிறக்கப்போவதில









என் பிரியமானவர்க
.
.

.



.

.

.
.





புகைப்பட மழலை






.











தேவகுமாரனை  நோக்கி .












.


.





டைரிகள்










.







கனவுகளை என்ன செய்ய ?
















தவளைகள் உறங்கா மாரிக்காலம்











.
























லிவிங் டுகதர்




















தண்டவாளம் கடக்கும் கண்கள்















.











.



















அவளின் இதயத்தில்





.
.






.













அம்மா இரவு



 .





























.









எதிர்மறை எண்ணங்கள் .









எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

எப்படி யென்றாலும்,

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.












.





.















புலிகளாவோம் .



.


புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.

புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.

புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.


.



.










வணக்கத்திற்குரிய  எட்டர்பிளஸ் காதலியே .














நீ   விழி  த்  திருக்கும்
ஒவ்வொரு கணமும்
என் இமைகள்
உனக்காக
சாமரம் வீச



நீ  உ  றங்கும்
ஒவ்வொரு கணமும்
என் விழிகள்
உந்தன் கனவே நானாக

கனா  காண

உ றங்காமல் துடிக்கிறதே
என் கண்கள்
என்ன  செய்தாய்
வணக்கத்திற்குரிய
என்  எட்டர்பிளஸ்
காதலியே

நீ
என்   செய்தாய்

.

.
.




நெஞ்சு கனக்குதம்மா





நெஞ்சு கனக்குதம்மா
நின
தமிழ் நாட்டில் இங்க

கொஞ்சச்சோறு
மிச்சம்  வச்சாலும்
கொண்டு போகுது மனசு அங்க

வெந்த சோறு கிடைக்குதா ?
வெறு வயிரா தூங்குதா ?

பட்டாசு வெடிக்கயிலே
பதறவில்லை என் மனசு
சுட்ட உடலுக்கு சூடு தான் உரைக்குமா ?

நான் இங்க நல்லாயிருக்கேன் ?
நம்ம டோமி அங்க நல்லாயிருக்கா ?

காத்துல தூது விட்ட
இக்கவித  கிடைச்சா

பதில் கூறும்மா
உடனே
பதில் கூறு

நான்
இங்க  காத்திருக்கேன்
உன் இருப்ப
உசிரா வச்சு .










கோழை மனிதர்களே








நாங்கள்
விதைக்கப்பட்டுள்ளோம்
என்றெண்ணி
அறுவடைக்கு
காத்திருக்கும்
கோழை மனிதர்களே
நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள்
பிரதிபலிக்கப்பட்டுள்ளோம்
இனி
விடியல்
உங்களுக்கில்லை










.


ஏட்டப்பர்களே  வாருங்கள்








ஒற்றைக்கோணலாய்
ஒற்றைப்பார்வை
பார்க்கும்
ஏட்டப்பர்களே
வாருங்கள்

உலகு
பலப்பலவாக
பல கோணங்களில்
பலப்பலவாக
பார்க்கிறது

நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .



.


பலப்பல -மிகவும் பழைய





.




என் இன அவலம் அழ





.

ஓவியன்
நான்
வரையமுடியா
வேதனைகள் அவை.



கவிஞன்
நான்
எழுதமுடியா
வலிகள் அவை.



பாடகன்
நான்
பாடமுடியா
கண்ணீர் நதிகள் அவை.



எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி
என் இன அவலம் அழ.










.









கவிதையென்கிறார்கள்  கவலையாய் போய்விடுகிறது





நான் எழுதும்
வார்த்தைகளை
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

அடிபட்டு அடிபட்டு
சிதலமடைந்து
குக்கிப்போனதை
வார்த்தைகளில்
வெடித்து சிதறுகிறேன்
புதுப்பிக்க
உயிர்ப்பிக்க
இருப்பினும்
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே
என
கவலையாய் போய்விடுகிறது .








.











நீ ஏன் கவிதை எழுதுகின்றாய் ?






நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க

ஊறு செய்யும்
மரப்பதரை
உணர்ச்சியூட்ட

காயம்பட்ட
கண்ணிமைகளுக்கு
களிம்பாக

உதிர்ந்த
உயர் வித்துகளுக்கு
உரமாக

குருதியில் துடிக்கும்
இனமானத்திற்கு
தோள் கொடுக்க

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெரிய

நான்
எழுதுகின்றேன்  கவிதை

நான்
எழுதுகின்றேன்  கவிதை

இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்

இது நமக்கான
எழுத்தன்று
நம் எழுத்து

என
எழுச்சி யூட்ட

நான்
கவிதை எழுதுகின்றேன்

நான்
கவிதை எழுதுகின்றேன்








.








உயிர் வாழ்தல்






நெருப்புக்கோழியாய்
நகர்ந்துசெல்கிறது
வாழ்வு
ஆதங்கப்பட்டு அவசரப்பட்டு
இருந்தாலும்
அப்படி அப்படியே...
இதைச்சொல்லி
அதைச்சொல்லி
எதைஎதையோ சொல்லி
நேரத்திற்கு நேரம்
நேரம் தந்து
கூட்டல் கழித்தலாகி
மிண்டும்
கழித்தல் கூட்டலாகி
பிரியமான
விசாரணைகூட
பீதியை பிரண்டியடித்து ...
ஒரு வாய்
ஒரு வயிறு
என்றாலும்
என்றாலும் ...
உயிர்வாழ
ஏதோ ஒன்று
தேவை.






.





மலர் படுக்கை





விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.






.

.









இடைவெளிப்பயணம்







.




ஒன்றி லிருந்து

ஒன்றிற்கு தாவும்

நிதர்சன நேரம்

கடக்கும்

ஒழிந்த

மவுன தூரத்தில்

திசைமாறிப்போகும்

வெளிப்பாடு

எங்கும் தெரியாமல்

தட்டுத்தடுமாறி

மீண்டும் மீண்டும்

தோன்றும்

நிலைமாற்றத்தில்

ஒன்றும் தெரியாமல்

சமன்பாட்டிற் கடங்கா

வடிவம் உருவம்

மாறி மாறி

முதலும் முடிவும்

முடிவிலியாய்

என்

இடைவெளிப்பயணம்
















.


கூடு விட்டு கூடு  பாய







கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாத
எந்தை
கூடுவிட்டு
கூடுபாய்ந்ததால்
கூடுவிட்டு
கூடுபாய்ந்து
பிறந்தவன் நான்
கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாதவனாய்















என் சுவாசக்காற்றே.








நீ
என்
சுவாசக்காற்று

நான்
நாணல்
அல்ல
மூங்கில்

மூங்கிலின்
சுட்ட இடத்தை
சுரமாக்கும்
காற்று

வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி

நீ
கேட்க
என் தேவதையே














ஓடிய செருக்கு.



புவி யிடம்
வளர்ந்த மரத்தடியில்
பாட்டாளி ஒருவன் அயர்ந்திருந்தான்

அவனைத் துரத்தும் சுதந்திரத்தில்
அகங்காரமாய் பார்த்து
அதிகாரமாய்
இங்கே வேலை
என்ன வென்றான் ? இவன்

இந்நிழல் வேண்டும்
எனக்கென்றான் அவன்
இவ்விடம்
எனக்கு சொந்தமென்றான் இவன்

நான் இட்ட உழைப்பு
மரமாச்சு
நீ சொல்லும் இடமோ
நிழலாச்சு
என் மரம் எனக்கு
சொந்தமாச்சு
உனது அதிகாரம் உனக்கு
பதவியாச்சு

என
எழுந்தான்
பறந்தான்
மரத்துடனே

ஓடியது
செருக்கெல்லாம்
அவன் பின்னே .






.





.

ரோஜா வனம்






வான் தொடும் உயரத்தில்
வளைத்து நெளித்து
அழகாக
கட்டப்பட்டது

அக் கோட்டை

வருடங்கள் பத்து ஆனதாம்
வலுவாக கட்ட

அக் கோட்டைக்கு

வலுவினை சோதித்த
வடிவனும்
வலுவின் காலம்
ஆயிரம் என்றானாம்

"ரோஜா வனம்" என பெயரிட்டு


சிறு அழகிய
செடி ஒன்று
வாழ முளைத்தது
அதன் மீது
சுதந்திரமாய்

வருத்தப்பட்டது நீரின்றி

இறப்பைக் கண்டு பயந்த அது
வலுவிழந்த வேர் கொண்டு
இறங்கி வந்தது
மேலிருந்து
நீர் குடிக்க

மெது மெதுவாய்

நீரை
இறங்கி ருசிப்பதற்குள்
வேரின்
வேறின் வீரியத்தால்
இடிந்து போனதாம்
அக்கோட்டை

ஒரு நூறில்






.






( வேறின் - வேறு ஒன்றின்  )



.














அன்னியம்





.


வேகமாக

புன்முறுவலிடும்

கடக்கும் முகம்

கடந்த என்னை

சவுக்கியமா

அம்மா அப்பா

கல்யாணம் குழந்தைகள்  தொழில்

என்ன ஏது என

பரிமாறிக்கொண்டது

சில கேள்விகளை

சில நிமிடங்களில்

அவசர நிமித்தத்தில்

பாசப் பிணைப்புடன் .

பத்து வருடத்திற்கு முன்

இருபது வருடம்

பக்கத்து வீட்டிலிருந்து

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதர் .







.













எப்பொழுது மாறுவேன்




.



அவர்களிடம் அவர்களாய்

இவர்களிடம் இவர்களாய்

அதுகளிடம் அதுகளாய்

எல்லோரிடமும் எல்லாமாய்

மாறிமாறி யானது

நான்...

நானாய்

எப்பொழுது மாறுவேன்

பச்சோந்தியாகா ?.


.













போல் போல்









திங்கள்
திங்கள் போல்

செவ்வாய்
செவ்வாய் போல்

புதன்
புதன்  போல்

வியாழன்
வியாழன் போல்

வெள்ளி
வெள்ளி போல்

சனி
சனி  போல்

ஞாயிறு
ஞாயிறு போல்

அத்தனை  போல்களும்
அதனதன் போல்

ஒரு போலும் இல்லை
என்னது போல் .







.






தாண்டும் நிழல்கள் .








.

நா
மோகத்தில்

சுகப்படும்

தரையில்
சாய்ந்த
கலசமா
ய் ஆடிபகலில் பொறுக்கிய
கருமை யனைத்தையும்
தலையில் கொட்டி
மாயும்
காலடிகளாய் ஓடும்பித்தன்
என தாண்டும்
நிழல்கள் .





.






.


நட்சத்திரத்திரம்







.
ஒற்றை நட்சத்திரமாய்
ஓராயிரம் ராவுகள்
கழிந்த பின்
ஒவ் வொரு
பின்னக் கூட்டலிலும்
சேகாரமான சோகங்கள்
உள்ளொளி பெற்று
பீச்சி யடித்த
பிண்டங்களினாலான உலகில்
ஊர்ந்து செல்லும் பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் கொடுத்தது
ஒரு நட்சத்திரத்திரம்
ஓர் இரவில்
உன்னால் .

.

.










சுழிய  சூனியம்.







சுழிய
மாய வெளியில்
சுற்றித்திரிந்து
வானவில்லில்
கருமை காண புறப்பட்ட
கவுதாரியின் இச்சை
ஊர்ந்து ஊர்ந்து
ராவுகளின்
ஏகாந்த வெளியில்
உந்தன்
பிம்பம் பிம்பமாய்
சுற்றிப்பார்க்கும்
எங்கும்எங்குமான
என்
சூனியம்
.

.


.









அவளின் இதயத்தில்...






.

.
நான்  கடந்ததொலைவை
எவனோ  எடுத்து

எனக்கிட்ட  கட்டளை
யாருக்கோ  சென்று

எனக்காக அளந்த அளவில்
எவனோ   உடைதைத்து

எனக்கான மீன்
யார் வலையிலோ சிக்கி

இருந்தாலும்

எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்

.
.


.








என் கவிதை









.

கொக்கலிடும் குறலில்
சுவர்க்கோழியின் உருவம்
தெரிந்தது போன்று
வெழக்கமாத்துக்குச்சியின்
அடர்வில்
பீய்த்துக்கொண்டோடும்
நீச்சி போல
ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து
செல்லறித்துப்போன
சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .
.

.






சிற்பங்களை  என்ன செய்ய





.
.
.



வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்
என்ன செய்ய
என்
அன்பானவர்களே
.

.

.
.






























.








































.



















.








Download As PDF