மதுவைத்தொடாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மனிதன் மது மீது நாட்டம்கொண்டுவிட்டான்.
அது சரியா ? தவறா ?
என்பது அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்தது.
ஓவராக மப்பு ஏத்தியவர்களுக்கு ..
தலைவலி அல்லது பிற உடல் உபாதைகள் போதையின் போது ஏற்பட்டால் தாங்களாகவே மருத்தவரின் ஆலோசனை இன்றி ஏதோ ஒரு மாத்திரைகளை கடைகளில் வாங்கி சாப்பிடாதீர்கள்.சில சாதாரண வலி நிவாரணிகள் கூட மது அருந்தியவர்கள் எடுத்துக்கொள்ளும் போது அது உடனடி மரணத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் 100% இருப்பதாக மருத்துவநூற்கள் கூறுகின்றன. சயனைடைவிட மிக விரைவாகக் கொன்றுவிடும் அத்தகைய சில வலி நிவாரணிகள் சாதாரண நேரங்களில் மிகச்சிறந்த வலி நிவாரணிகளாக செயல்படுவதுடன் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை , ஏற்படுத்தவும் ஏற்படுத்தாது .
ஆதலால், மது அருந்தியவர்கள் போதையில் இருக்கும்போது தலைவலி மற்றும் பிற உடல் உபாதைகள் ஏற்பட்டால் அருகிலுள்ள மருந்துக்கடைகளிலோ அல்லது பலசரக்கு கடைகளிலோ மாத்திரைகளை தாங்களாகவே மருத்தவரின் ஆலோசனை இன்றி வாங்கி சாப்பிடாதீர்கள் என எச்சரிக்கின்றேன் .
குடிகாரர்களே உஷார் ,
மரணம் மாத்திரைகளிலும் .
(பொது நலன் கருதி)
.
.
. Download As PDF
Tweet |
|
16 கருத்துகள் :
அருமையான பதிவு. தொடர்ந்து இது போன்ற பதிவுகளை தந்து மக்களை விழிப்புணர்வு செய்யுங்கள் தோழரே,,நன்றி
குடிகாரர்களை பற்றி அருமையான பார்வை. சமூக சிந்தனை உள்ள பதிவு.
தங்களின் பின்னூட்டத்தின் உள் அர்த்தம் புரிந்தது தோழா அது ஒரு எச்சரிக்கைக்கான ஆரம்பம் அவ்வளவே .
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி விடுதலைவீரா அவர்களே .
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே .
மிக்க நன்றி
தலைவலி அல்லது பிற உடல் உபாதைகள் போதையின் போது ஏற்பட்டால் தாங்களாகவே மருத்தவரின் ஆலோசனை இன்றி ஏதோ ஒரு மாத்திரைகளை கடைகளில் வாங்கி சாப்பிடாதீர்கள்.சில சாதாரண வலி நிவாரணிகள் கூட மது அருந்தியவர்கள் எடுத்துக்கொள்ளும் போது அது உடனடி மரணத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் 100% இருப்பதாக மருத்துவநூற்கள் கூறுகின்றன. //
நல்ல எச்சரிக்கை!!
மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே .
மிக்க நன்றி
ரொழ்ம்ப ந்ன்ரிங்க பிராண்டு
மிக்க மகிழ்ச்சி
மணிஜீ......அவர்களே .
மிக்க நன்றி
சரியான எச்சரிக்கை
என்னக்கேட்டா... குடியே வேண்டாம் என்பேன்.
மது அருந்தியவர்களுக்குத் தலைவலி ஏற்பட்டால் அதனைப் போக்க மதுவைத்தானே வாங்குகிறார்கள்
நல்ல தகவல்.
//என்னக்கேட்டா... குடியே வேண்டாம் என்பேன். //
சரி தான் .அதுவே நல்லது .
சி. கருணாகரசு அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
உலவு.காம் அவர்களே .
மிக்க நன்றி
அதற்கப்புறமும் வந்தா அப்போது
Tamil Virtual Forum அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே .
மிக்க நன்றி
madhu arunthinal "tablets" mattum alla "kerai" ponravatraiyum sapida kudhu
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "