ஞாயிறு, 20 ஜூன், 2010

விடுபடும் காலை
வியர்க்கும் மலர்
விரியும் தென்றல்
விடுபடும் காலை.


'இது தேவதைக்கு மட்டும் 'என்ற தொகுப்பிலிருந்து


.. Download As PDF

8 கருத்துகள் :

Unknown சொன்னது…

விடுதலை ..

ரோகிணிசிவா சொன்னது…

@//வியர்க்கும் மலர்
விரியும் தென்றல்
விடுபடும் காலை.//
-2 சுகர் .,


@//இது தேவதைக்கு மட்டும்//
-2.......


jokes apart , நல்லா இருக்குங்க உங்க இளைப்பாறல்

நேசமித்ரன் சொன்னது…

பனிக்குடத்து நீர் தீர்ந்து
சுவாசத்திற்கு திமிர்ந்து வெளியேறுதல்
நம்மை விடுவிப்பது

நல்லா இருக்குங்க

ஹேமா சொன்னது…

இயற்கைக்கு இயற்கையாகவே
சுதந்திரம் கிடைத்துவிடுகிறது.

priyamudanprabu சொன்னது…

நல்லா இருக்குங்க

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

காலை துவங்குவது அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. வியர்க்கும் மலர் - பனித்துளி நிறைந்த மலர் - விரிகின்ற தென்றல் - இச்சூழலில் காலை உதயமாகிறது. விடுதலை அடைகிறது. நல்ல சிந்தனை நல்ல கற்பனை நல்ல கவிதை நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

க ரா சொன்னது…

நல்லா இருக்குங்க.

VELU.G சொன்னது…

அருமை நண்பரே

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "