கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
ஆமாம் ...பா ...ஆமாம் ....
எங்க டோமிப்பயன் கூட 2 நாள் பூ வச்சிட்டு வாரான் .
அவன் மீது கூட நல்ல நறுமணம் வீசுகிறது .
.
.
Tweet |
|
5 கருத்துகள் :
ஏன் இந்த கொலவெறி?
இது செம்மொழி பதிவா?
ஆஹா... இது வேறயா!! :-)))))
நீங்களுமா !
டோமி நாமம் நல்லாருக்குங்க
(நன்றி கலகலப்ரியா அவர்களே..)
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "