வியாழன், 10 ஜூன், 2010

ராஜபக்ஷே மிகவும் நல்லவர்
















.


.


.


.


.


.


.


.



நொரண்டு : ராஜபக்ஷே மிகவும் நல்லவர்

நண்டு : ....? ....?.....? ....? ....

நொரண்டு : இல்லாட்டி இப்படி சிரிக்கமுடியுமா .



.


.


.

. Download As PDF

21 கருத்துகள் :

Unknown சொன்னது…

இன்று சிரிப்பான்
நாளை சிரிப்பாய் சிரிப்பான் ...

தமிழ்போராளி சொன்னது…

இன்று சிரிப்பான் நாளை இதை எல்லாம் நினைத்து அழுவான் தோழரே!

ஜோதிஜி சொன்னது…

இதே தலைப்பை நக்கல் நையாண்டுகளுடன் அவர் சகோதரர் கோத்தபயவுடன் உரையாடுவது போல் எழுதி இருந்தேன். அது உறங்கிக்கொண்டுருக்கிறது. ப்ச்.... எத்தனையோ எதிர்பார்ப்பு... எத்தனை செய்திகள்... ஒரு சதவிகிதம் கூட நல்லதாக அமையவில்லையே?

செந்தில் போல மிக ஆழமாய் நம்பிக்கொண்டுருக்கின்றேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்....
கே.ஆர்.பி.செந்தில் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்....
விடுத‌லைவீரா அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்....
ஜோதிஜி அவர்களே
மிக்க நன்றி

கலகலப்ரியா சொன்னது…

அட அட... இந்த ஒரு படம் போதுமுங்க.. உலகச் சமாதானத்துக்கு...

(கலகலப்ரியா அவர்களே மிக்க நன்றி.. ஒன்னியும் கஷ்டப்படாதீங்க..)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

(:
கலகலப்ரியா அவர்களே
மகிழ்ச்சி

ரோகிணிசிவா சொன்னது…

nalla virunthum potu irukaar, avar romba nallavar thaanga

தேவன் மாயம் சொன்னது…

ஒரு படம் போட்டு எல்ல்லாவற்ற்றையும் விளக்கி விட்டீர்கள்!!

தாராபுரத்தான் சொன்னது…

எப்படியெல்லாம் வாழ்ரோம் பாருங்க ...

தாராபுரத்தான் சொன்னது…

எப்படியெல்லாம் வாழ்ரோம் பாருங்க ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்....
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் .
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அதான் பாருங்க ஐயா எப்படினு
மிக்க நன்றி
தாராபுரத்தான் அவர்களே
மிக்க நன்றி

ஹேமா சொன்னது…

ஏங்க எல்லாரும் திட்டுறீங்க.பாவம் அவர்.அந்தச் சிகப்புச் சால்வையும் அந்தச் சிரிப்பும்தான் அவர் தைரியமே !கண்ணை மூடிக்கிட்டு நீங்களே பிச்சை போட்டாலும் அதிசயமில்ல !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//பாவம் அவர்.//
ஆமாம்
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

ராஜ பக்சே ரொம்ப நல்லவர் ...
அவரோட கைகுலுக்க போனவங்கெல்லாம்
ரொம்ப ரொம்ப நல்லவங்க ...
நாம மட்டுந் தான் ...
விடுங்க தல ...
சுனாமி வந்து மிதக்கப் போற பயலுக ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் .
நியோ அவர்களே
மிக்க நன்றி

J.P Josephine Baba சொன்னது…

நம்ம ஆட்ச்சியாளர்களை என்ன சொல்வது.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

சரியில்லைனு
J.P.Josephine baba அவர்களே
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "