இதைப்பற்றி கூறுவதை விட
இதை கண்ணாலும் காதாலும் கேட்டுப்பாருங்கள் .
கண்ணால் பார்த்துக்கொண்டு கேட்பதை விட கண்மூடி காதால் கேட்பதில் அதிக அழுத்தத்தை இசை நமக்கு தருவதை உணர்வீர்கள் .
இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ?
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .ப்ளிஸ் .
நன்றி : YouTube
&
BOND சகோதரிகள் .
.
. Download As PDF
Tweet |
|
14 கருத்துகள் :
எனக்கு இந்த ரெண்டு பாடலும் பிடித்து இருக்கு
நீங்களுமா?
சீராக நெறிபடுத்தப்பட்ட,ஏதோ ஒரு ஒழுங்கான அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள சப்தங்கள் மனதை தன் பால் ஈர்க்கிறது.
மனத்தை லயிகச்சியும் எந்த சப்தமும் இசைதான். மலர்களின் சுகந்தத்தை நாசி உணர்ந்து மகிழ்வது போல சப்தங்களின் சீரான ஒருங்கிணைப்பு-இசை, இதுவும் மனதுக்கு பிடித்துபோகிறது.
நல்ல பதிவினை வழங்கியதற்கு நன்றி !
// அதிக அழுத்தத்தை //
வேணா சவுண்ட கம்மியாவெச்சுப்பாருங்க
அழுத்தம் குறையலாம் :-))
ஏன் நல்லாத்தானே போயிக்கு இருந்துச்சு....
ஏன்னா எல்லாருக்கும் அது புடிச்சிருக்கு.... எது கேட்டாலும் சமாளிப்போம்ல
:)
மருந்துகளோடு நம் மன ஆரோக்கியத்துக்கு ,அரோமா தெரபி,ராகா தெரபி சிரிப்பு போன்றவைகளும் அத்தியாவசியமான ஒரு சிகிச்சை முறைகள்தான்.
அந்த ராகம் என்னவோ இந்த ராகம் என்னவோ என்று ராவணனிடம் கேட்பார்களே நினைவு இருக்கிறதா...
என் சிற்றறிவுக்கு எட்டிய விளக்கம் இது
இங்க பாடல்கள் கேக்க முடியாது அண்ணா ..!!
இசையோடு சேர்ந்து அதன்காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.மொழி இல்ல்லாமல் ரசிக்கக்கூடியது இசை ஒன்றே.தடம்புரளாதத் தாளமும் சுருதியுமே மனதை தன்வசமாக்கி சூழலையே மறக்கவைக்கிறது !
எந்த ஒரு ஒழுங்கான ஓசையிலும் நாம் லயிக்கிறோம்.
தாலாட்டு தொடங்கி, தாயின் இதய துடிப்பு, குலவை, நாத்து நடும் போதான பாடல், கும்மி, ஒப்பாரி... என இசையோடு நம் வாழ்க்கை முழுவதும் நகர்வதால் இசை மனிதனுக்கு பிடிக்கிறது.
புது போஸ்ட் போடலையா>
m i like these
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "