இந்த கூற்று உண்மைதாங்க .
(இங்கு பால் வித்தியாசம் பார்க்காமல் படிக்கவும் )
சகோதரன் என்றால் நம்மின் உணர்வில் ,உள்ளத்தில்,அன்பில்,பண்பில் ,பாசத்தில் ,நேசத்தில் ,சுகதுக்கங்களில் சமமாக பகிர்ந்துகொள்ளும் ஒரு அனைத்துமான உறவு .
நண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் அல்ப்பைகள் அவ்வளவே .
என்னைப்பொறுத்தவரை சகோதரத்துவத்தையே விருப்புகிறேன்
. Download As PDF
Tweet |
|
17 கருத்துகள் :
romba kutti post
//நண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் //
உங்களுக்கு இன்னும் நல்ல நண்பர்கள் அமையல போல. இல்லாட்டினா நண்பர்கள்னா என்னான்னு தெரியல,. இல்லாட்டி உங்களை நண்பன் அப்படிங்கிறா உறவுல ஏமாத்திருப்பாங்க. எதுனாலும் நட்புக்கு.. உங்க அகராதி தப்புதான்.
ila
நீங்க சொன்னது ரொம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ப சரி.
இருந்தாலும் இது போன்ற டெலிகேட் சர்வே எல்லாம் அவரவர் அனுபவம் தரும் ரிசல்ட்
நண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் அல்ப்பைகள் அவ்வளவே .
.....நாடு விட்டு நாடு வந்து இருக்கும் என்னை போன்றோருக்கு, நட்பே உறவின் ஸ்தானத்தில் இருக்கின்றனர். எனக்கு வளைகாப்பு செய்தது கூட, என் நெருங்கிய நட்புகளே.
அன்பின் நண்டு
கோமா அக்கா கூறியதைப் போல அவரவரின் சொந்த அனுபவங்கள் தான் அவரவரது கருத்துகளாக வெளி வருகின்றன. என்னைப் பொறுத்த வரையில் சகோதர உறவும் நட்பும் ஒரே மாதிரி தான். பலனை எதிர் பாராமல் உதவுவது இரெண்டிலும் உண்டு. நன்மை தீமைகள் இரண்டிலிம் உண்டு. நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
அச்சோ...உங்களுக்கும் ஒரு மறை ஓட்டு விழுந்திருக்கு !
ம்..ம்..
என்னாச்சு உங்களுக்கு..
ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மொத்த நட்புலகையே வெறுப்பது சரியல்லவே.
தல.இதுக்குக்கூட மைனஸ் ஓட்டா?
முதலில் சகோதரங்கள் தான் ,,எல்லா வேளைகளிலும் கூடவே இருப்பார்கள் .
என்னுடைய பார்வையில் எல்லா நண்பர்களையும் குறை கூற முடியாது என்று நினைக்கிறேன்
உண்மை..உண்மையைத்தவிர வேறில்லை.
Correct.......
உங்களின் அனுபவம் உங்களை அப்படி யோசிக்க வைக்கலாம்! :-)
:-? y ivlo kutti?
நண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் அல்ப்பைகள் அவ்வளவே .//
அனைவருமல்ல.. உறவுகளும் இப்படி உண்டே..
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "