//ஆழ்ந்த பார்வையில்லாமல் எதையும் புரிந்துகொள்ளமுடியாது '//
உண்மைதான் எட்ட்ப்பர்களுக்கு ஆழ்ந்த பார்வையும் கிடையாது. பல பல பார்க்கும் விசாலமும் கிடையாது. ஒற்றைப் பார்வையாய் சுய நல பார்வை மட்டும் அவர்களிடம் உண்டு...
அன்பின் நண்டு - உண்மை உண்மை - நாம் உலகினை பல கோணங்களில் - பலவற்றையும் - பளபளப்பாக காண வேண்டும் - அப்பொழுது தான் பார்ப்பதின் பலன் முழுவதுமாக கிடைக்கும் - பார்ப்பதின் நோக்கம் நிறைவேறும். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் .
Human beings have been reduced to no more than machines, thanks to globalization, privatization, liberalization and the hugely selfish, egocentric, eco-destructive, insatiable consumerist way of living ... Their views have been narrowed down to stereotyped and hackneyed paths and, as such, have been rendered blind and useless for looking at anything novel or afresh - with glee and wonder .. Your poem has pinpointed this painful tragedy of Mankind. Congrats and keep writing ...
19 கருத்துகள் :
வரிகளில் புதுமை காணப்படுகிறது
வித்தியாசமான பார்வை..
//ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது '//
உண்மைதான் எட்ட்ப்பர்களுக்கு ஆழ்ந்த பார்வையும் கிடையாது. பல பல பார்க்கும் விசாலமும் கிடையாது.
ஒற்றைப் பார்வையாய் சுய நல பார்வை மட்டும் அவர்களிடம் உண்டு...
நல்லாருக்கு சார்.
வித்தியாசமாய் உள்ளது... நல்லா இருக்கு
நீங்கள் பளபளப்பாய்ச் சொன்னாலும் பலப்பல மனதோடு மனிதர்கள் பலமில்லாமல்தான் இப்போ !
நல்லா இருக்கு
:))
புதிய கோணம்
அன்பின் நண்டு - உண்மை உண்மை - நாம் உலகினை பல கோணங்களில் - பலவற்றையும் - பளபளப்பாக காண வேண்டும் - அப்பொழுது தான் பார்ப்பதின் பலன் முழுவதுமாக கிடைக்கும் - பார்ப்பதின் நோக்கம் நிறைவேறும். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
நல்ல பார்வை.....
kavithaiyumகவிதையும் ஸ்டில்ஸும் அருமை.நீங்க கவிதை கூட எழுதுவீங்களா?அப்போ வாரம் ஒரு கவிதை எழுதுங்க
வித்தியாசமாக இருக்கிறது.
//நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .//
ஆஹா , கலக்கல் அண்ணா ..!!
//நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .//
super...
"எட்டப்பர்" , "ஏட்டப்பர்" எனக்குப் புரியவில்லை.. கவிதை எனக்குப் புரியவில்லையே.. யாராவது சொல்லுங்களேன்.. (எனக்கு மட்டும் தான் புரியலையா.. ஆவ்)
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
ஃஃஃஃபளபளப் ஆக
பார்ப்போம் .ஃஃஃஃ
நிச்சயமாக...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
Human beings have been reduced to no more than machines, thanks to globalization, privatization, liberalization and the hugely selfish, egocentric, eco-destructive, insatiable consumerist way of living ... Their views have been narrowed down to stereotyped and hackneyed paths and, as such, have been rendered blind and useless for looking at anything novel or afresh - with glee and wonder ..
Your poem has pinpointed this painful tragedy of Mankind.
Congrats and keep writing ...
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "