வெள்ளி, 17 டிசம்பர், 2010

நரகமாக்கி


.






நகர்ந்து  நகர்ந்து
நகரமாகி
நகர்த்தி நகர்த்தி நரகமாக்கினான் .





.
Download As PDF

19 கருத்துகள் :

செல்வா சொன்னது…

என்னமோ சொல்லறீங்க , ஆனா எனக்கு புரியல ..!!

ரோகிணிசிவா சொன்னது…

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது.
ம்ம் ம்

மாணவன் சொன்னது…

இதுக்குதான்...
“ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது”

தொடருங்கள்.......

karthikkumar சொன்னது…

“ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது”///
அதேதான் :)

ஹேமா சொன்னது…

ம்...உண்மைதான் !

மோனி சொன்னது…

புரிஞ்சதுக்கு அப்புறம்
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் :-)
அருமை சோதரா :0)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:))

பொன் மாலை பொழுது சொன்னது…

Superb!
இது என்ன வென்று கேட்பவர்களுக்கு என் பக்க இணைப்பைதாருங்கள் பொருத்தமாக இருக்கும்.

test சொன்னது…

super! :-)

VELU.G சொன்னது…

simply superb

goma சொன்னது…

எங்கேயோ போய்ட்டீங்க நண்டு.....
எங்கேன்னு
கண்டு பிடிக்கணும்?

goma சொன்னது…

கிராமத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து வாழ்க்கையை நகரமாக்கினான்

இளமையை வீணே நகர்த்தி நகர்த்தி காலத்தை நரகமாக்கினான்

ஓகேவா

Anbu சொன்னது…

puriyalai

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - எப்பொழுதுமே எழுதியவனின் சிந்தனை அலைகளும் படிப்பவன் ஒவ்வொருவனின் எண்ண அலைகளும் பெரும்பாலும் ஒரே அலைவரிசையில் பயணம் செய்யாது. இது இயல்பு. எனக்குப் புரிந்த வரை கிராமத்து மக்கள் நகர்ந்து நகர்ந்து நகரத்திற்கு வந்து - அங்குள்ளவற்றை நகர்த்தி நகர்த்தி, கிராமங்களை நகரமாக்க நினைத்து நரகமாக்குகின்ற்னர். நல்வாழ்த்துகள் நண்டு -நட்புடன் சீனா

Jeyamaran சொன்னது…

anna ennamo sollringa kandippa nallathuthan solluvinga ana engalukku puriyala

Jerry Eshananda சொன்னது…

ஈரோட்டில் பேசுவோம்...இதைப்பற்றி

Chitra சொன்னது…

:-(

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஷார்ட் அண்ட் ஸ்வீட்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "