.
. ஓ...அஞ்சல் அட்டைகள் ...
. கவிதைகளாவது எழுதுவோம்
. முகவரிகள் தான் இல்லையே
...............................
.
. கோழிச் சண்டை
. ஞாபகத்திற்கு வருகிறது
. அண்டை வீடு
..................................
.
. உயர்ந்த இடம் தான்
. அமர்ந்தது மட்டும்
. சற்றே சாய்வாக
.
.
.
நன்றி : படங்கள் உதவி கூகுள்
Download As PDF
Tweet |
|
11 கருத்துகள் :
அன்பின் நண்டு
குறுங்கவிதைகள் அருமை - படங்களும் பொருத்தமானவை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அசத்தலான குருங்கவிதைகள்...
படிக்கும்போதே மனசு தவிக்கிறது...
படங்களும் அருமையாக தேர்வு செய்துள்ளீர்...
அழகான குறுங்கவிதைகள்
மனசு கனக்கிறது
நன்றாக இருக்கு.. அதிலும் முதல் கவிதை சூப்பர். உறுத்தலாகவும் இருக்கு...
படங்களும் குறுங்கவிகளும் அருமை அருமை
இடைவெளிகளை மட்டும் சரி செய்து இருக்கலாமோ?
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.. பதிவு அலைன்மெண்ட் செய்ய வில்லையா?
எல்லாமே நல்லா இருந்தது
முதலாவது கவிதை கனக்கிறது !
வலிகள் நிறைந்த முதல் கவிதை,,
நறுக்குகள் அனைத்தும் அருமை, ஆனால் ஓர் இடம் தான் மனதை இடிக்கிறது, ஈழத்தில் இடம் பெற்ற யுத்தம் பற்றிய படத்தினைப் போட்டு விட்டு, அதனைக் கோழிச் சண்டைக்கு ஒப்பிடுவது, கோழிச் சண்டை மூலம் ஓர் இனத்தினை யாராவது நச்சுவாயு ஊற்றிப் பூண்டோடு அழிக்க முயற்சி செய்வார்களா சகோ?
ப்ளீஸ் மனது வலிக்கிறது.
கோழிச் சண்டை
. ஞாபகத்திற்கு வருகிறது
. அண்டை வீடு//
இங்கே உவமைகள் முட்டுகிறது, அண்டை வீடு என்று போட்டு விட்டு, கையில் ஊன்று கோலோடு நடக்கும் ஒரு ஈழச் சகோதரியின் படத்தினைக் கவிதைக்குப் போட்டிருப்பது- ஈழத்தில் இடம் பெற்ற போரின் வலுவினை, தமிழர்கள் மீது திணிக்கப்ப்ட்ட அடக்கு முறையின் வடிவினைக் கோழிச் சண்டைக்கு ஒப்பிட்டதன் மூலம், ஈழப் போரில் ஆதிக்கவாதிகளின் அடக்கு முறை என்னவோ சிறிய விளையாட்டோ என்று எண்ணத் தோன்றும் நிலையினை இவ் வரிகள் ஏற்படுத்துகிறது.
முதலாவது மனசு கனக்க வைக்கிறது ..
இரண்டாவதன் விளக்கம் புரியவில்லை பாஸ் ,
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "