ஞாயிறு, 17 ஜூலை, 2011

நன்றி , நன்றி , நன்றி
கடந்த 11.07.2011 முதல் இன்று வரை
எம்மை
தங்களின்  திரட்டியின் நட்சத்திரமாக ஜொலிக்க  வைத்து
அழகு பார்த்த
தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் ,
எமக்கு ஒத்துழைப்பு நல்கிய
அனைத்து நல் இதயங்களுக்கும் 
எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

என
அன்புடன்
நண்டு@நொரண்டுDownload As PDF

6 கருத்துகள் :

ஹேமா சொன்னது…

நிறைவான பதிவுகள் தந்து ஜொலித்தீர்கள்.நன்றியும் பாராட்டும் உங்களுக்கும் !

cheena (சீனா) சொன்னது…

அன்புச் சகோ நண்டு - ஒரு வாரம் ஏற்ற பொறுப்பினை திறமையுடன் நிறைவேற்றி - நல்ல பதிவுகளை இட்டு - தமிழ் மண நட்சத்திரமாக ஜொலித்ததற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்களின் சிறப்பாக பணிக்கு என் வாழ்த்துக்கள்..

சசிகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

என் வாழ்த்துக்கள்

Mahi_Granny சொன்னது…

esraa niraiya thagavalkal i enjoyed all

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "