ஞாயிறு, 10 ஜூலை, 2011

எலுப்புகளை கணக்கிடாதே ..
எண்ணப்படுகின்றன
எலும்புகள்
மக்கள்  தொகையாய்.


நாளை   உலக மக்கள் தொகை நாள்


.

Download As PDF

8 கருத்துகள் :

goma சொன்னது…

போகும் போக்கைப் பார்த்தால் எலும்புகள் தினம் என்ற ரீதியில் கூட ஆண்டுக்கொரு நாள் கொண்டாட்டம் அறிவிக்கப் படலாம்

cheena (சீனா) சொன்னது…

aakaa இப்படியும் ஒரு சிந்தனையா - ம்ம்ம்ம் - நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

ம்....!

நிகழ்வுகள் சொன்னது…

((

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

https://www.youtube.com/watch?v=4Z9WVZddH9w&feature=player_embedded

நேற்று என் பஸ் ல் பகிர்ந்த இந்த வீடியோ நியாபகம் வந்தது..

மனிதர்களின் பேராசை..:(

சின்ன வரி ஹைகூக்களில் கருத்தினை ஆழமாக சொல்ல முடிவதை வியக்கிறேன்..

Unknown சொன்னது…

என்ன சொல்வதென்று தெரியவில்லை. வருங்காலத்தில் இப்படியும் நடக்கலாம்.

Mahan.Thamesh சொன்னது…

YA ..

நிரூபன் சொன்னது…

இலங்கையின் அரசியலுக்கு மிகவும் பொருத்தமான கவிதை.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "