வெள்ளி, 5 நவம்பர், 2010

புறக்கணிப்போம்



பட்டாசு  சத்தம் கேட்டு பயந்து நடுங்குது டோமி








நச்சு  காற்றில் பாடாய் படுது  நாரை 



நாம் தான் சுயநினைவில்லாதவர்களாக  மாறிவிட்டோம் .


இயற்கையுடன் இவைகளாவது   இயல்பாக வாழ

புகை கொண்டு  ஆடும்

இப் பண்டிகையை 
புறக்கணிப்போம்

மாந்த னாக .






சுற்றுச்சூழல்  மற்றும் பிற உயிரினங்கள்  பாதுகாப்பு மற்றும் நலத்தினை 
முன்னிட்டு  
நண்டு @ நொரண்டு 


.


.

. Download As PDF

6 கருத்துகள் :

ராஜவம்சம் சொன்னது…

+1

மதுரை சரவணன் சொன்னது…

புகை நமக்கும் , இயற்கைக்கும் பகை. அத்துடன் இரைச்சல் மிகவும் மோசம்... பகிர்வுக்கு நன்றி. மாசுப்படுத்தாத தீபாவளீ நல்வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சிந்தனை அருமை - இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் - இரைச்சலும் புகையும் தவிர்க்கப்பட வேண்டியவையே ! ஐயமில்லை - அதற்கான வழி முறைகளை ஆராய்வோமே ! திருநாளைப் புறக்கணிக்க வேண்டாமே ! நட்புடன் சீனா

ராயன்-Rayan சொன்னது…

அமோதிக்கிறேன்!!!

நாமக்கல் சிபி சொன்னது…

:))

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "