வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஈரோட்டில் நான் அன்னா ஹசாரே
இன்று  ஈரோட்டில்  அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக
வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் 
ஊழல் ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது .
நான் அன்னா என குல்லா அணிந்து  ஆயிரக்கணக்கானேர் தானாகவே முன்வந்து கலந்துகொண்டனர். உண்மையில்  ஊழலுக்கு எதிராக இத்தனை மக்கள் கட்சி சார்பற்று கலந்துகொண்டது ,அதுவும் எந்த ஒரு பெரிய அறிவிப்பும்  இல்லாத பொழுதும், ஆயிரக்கணக்கானேர் கலந்துகொண்டது ,மிகவும் மகிழ்ச்சியை அளித்தது .


வாழ்க மகாத்மா.

வாழ்க பாரதம் .

ஒழிக ஊழல்.
..
Download As PDF

12 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

கிரேட்

M.R சொன்னது…

நல்ல முன்னேற்றம்

கோகுல் சொன்னது…

மகிழ்ச்சி!

பெயரில்லா சொன்னது…

வாழ்க பாரதம்...

மாய உலகம் சொன்னது…

ஒழிக ஊழல்

நிரூபன் சொன்னது…

காலத்திற்கேற்ற காத்திரமான விழிப்புணர்வுச் செயல் நண்பா.

cheena (சீனா) சொன்னது…

நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இந்த தீப்பொறிதான் எல்லோருக்கும் பற்றிக் கொள்ளவேண்டும்..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நல்லது நடக்கவேண்டும் என்ற ஆவல் மக்களிடம் இருப்பதே நல்ல விஷயம்.. தங்கள் நேரத்தை ஒதுக்கி போராடுவது வரவேற்கத்தக்கது..

காந்தி பனங்கூர் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழா.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்.நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "