வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சானல் 4 காணொளியின் தமிழ்வடிவம் / கைபேசியில் பதிவு செய்ய...
சானல் 4 வெளியிட்ட காணொளி தமிழர்கள்மீது
சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையைச்
சான்றுகளுடன் விளக்கியது. இக்காணொளியின்
தமிழாக்கத்தை தமிழ்த்தாய் இணையதளம்
உருவாக்கி வெளியிட்டுள்ளது. தமிழில்
கேட்கும் பொழுது இலங்கையில் நடந்த நிகழ்வின்
முழுச் செயற்பாடும் நம் கண்முன்னே நிழலாடுகிறது.
இந்தக் காணொளியின் 3ஜிபி வகையை கீழுள்ள
யு டியூப் இணைப்பிலிருந்து வலையிறக்கி உங்கள்
கைபேசியில் இணைத்துக் கேட்கவும்.
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்

http://www.youtube.com/watch?v=krDcjvGGd78&feature=player_embedded
நன்றி : தமிழ்க்கனல்

.
Download As PDF

10 கருத்துகள் :

காந்தி பனங்கூர் சொன்னது…

என்னைப் போன்றோர் புரிந்துக்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும் இந்த தமிழ் காணொளி. நன்றி

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பகிரப்படவேண்டியது..

ceekee சொன்னது…

There are many newspapers and magazines in Thamizh Nadu - both Thamizh and English. There are ever so many TV channels in Thamizh Nadu like Sun TV, Sun News, K TV, Kalaignar, Polimer, Vasanth, Makkal, Raj, Star Vijay etc etc etc The list is only illustrative and not exhaustive. Yet, none have dared to publish or broadcast the news of genocide in entirety.

We here in Thamizh Nadu share with our brethren and sisters of Eezham the same food, same gods, same dress, same culture, same or similar in everything. We live at a stone's throw away distance.Yet due to the conspiracy of silence adhered to carefully and studiously by these media, we have, by and large, been kept in the dark.

Bizarre it may seem but it is seen that some of these people are more loyal to the King than the King Himself. They bend backwards serving the racist policies of India's (Congress) Central Government and Srilanka.

While the world at large that includes Europe and America is able to watch for themselves the genocide of innocent Thamizh civilian people thanks to Channel 4's documentary, we who live in at a distance of a few miles from this bleeding land are kept effectively in the dark...

So, Congratulations. You have broken the ignominious and despicable darkness..

Let every Thamizh shed fear and speak up.
Let every Thamizh carry in his/her Cell phone this unforgettable historical lesson .

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நன்றி

Unknown சொன்னது…

I AGREE ENTIRELY WITH CEEKEE'S COMMENT.தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மையானவைகளுக்கு முதுகெலும்பும் இல்லை,தமிழின உணர்வும் இல்லை.வியாபாரமும்,ஜால்ராவும்தான் அவர்களுக்கு முக்கியம். தமிழனிடமே பத்திரிகைகளை விற்றுக்கொண்டு ஈழம் விசயத்தை இருட்டடிப்பு,கொச்சை செய்யும் பசுத்தோல் போர்த்திய பன்றிகளும் இங்கு உண்டு என்பது தெரியாத தமிழனின் அறியாமை ஒருபக்கம்,’அரசியல் தமிழ் மக்களின்’ சந்தர்ப்பவாத,முரண்பாடான,தான்தோன்றிதனமான நிலைப்பாடுகள் ஒருபக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு.புல்லுறுவிகளும் நிறைய இங்கு உண்டு.

கூடல் பாலா சொன்னது…

தமிழர்கள் அனைவரையும் சென்றடையவேண்டிய மிக முக்கியமான காணொளியைப் பகிர்ந்துள்ளீர்கள் .....

உணவு உலகம் சொன்னது…

காணொளி கண்டு கண்களில் நீர்த்துளி.

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

அ.சின்னதுரை சொன்னது…

தங்களுக்கு நன்றி.

sarujan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "