ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

30 கோடி முகமுடையாள்




 

இன்று அன்னாவின் வெற்றியின் மூலம் சுதந்திர இந்தியா
தனது காந்தியத்தின் வெற்றிப்பயணத்தின்  ஒரு மைல் கல்லை
கடத்துள்ளது .இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம்
என்னவென்றால் ஒரு அகிம்சைப்போராட்டம் எத்தகைய வெற்றியை அடையும் என்பதுவே .ஆனாலும் சில உலகை  புரிந்துகொள்ளாத ஜடங்களைத்தவிர்த்து  குறிப்பாக 120 கோடி மக்களில் ஊழலுக்கு பிறந்தவர்களைத்தவிர்த்து மற்ற கிட்டத்தட்டஅனைவரும்
இதற்கு ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை  சொல்லவும் வேண்டுமோ.இத்தருணத்தில் எனக்கு நமது தேசிய கவியின்

முப்பது கோடி முகமுடையாள் ,உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் -இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் 
சிந்தனை ஒன்றுடையாள் . 

என்ற வரிகள் தான் நினைவுக்கு  வருகிறது .

 அன்னாவின்   வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சில எழுத்தும் சித்து தெரிந்த மடையர்களைத் தவிர்த்து மற்ற பொது நலத்தின் மீதும் , உண்மையான மனித நேயமும் ,தேசிய நலமும் கொண்ட மக்களால் பெற்ற உயர்வே அன்னாவின் இந்த  வெற்றியாகும் .

இதனை நாம் போற்றுவோம் . தொடர்வோம் .


வாழ்க பாரதம் .

வாழ்க மகாத்மா .









.




Download As PDF

22 கருத்துகள் :

Jeyamaran சொன்னது…

அண்ணா இது அவருக்கு மட்டும் வெற்றி அல்ல நமக்கும் தான்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//Jeyamaran $Nila Rasigan$ said...

அண்ணா இது அவருக்கு மட்டும் வெற்றி அல்ல நமக்கும் தான்//
உண்மை தான் . அதோடு இது முழுக்க முழுக்க காந்தியத்தின் வெற்றி .

நிகழ்வுகள் சொன்னது…

நல்லதே நடக்கட்டும் ..

மகேந்திரன் சொன்னது…

வாழ்க பாரதம்...
ஒழிக ஊழலின் சாம்ராஜ்யம்

மதுரை சரவணன் சொன்னது…

akimsai enrum verriyai tharum..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நல்லதே நடக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

விளக்கு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை தூண்ட ஒரு தீக்குச்சி தேவை அதுவே இப்போதைய தேவை...இதை மற்றவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நமது அவா....பகிர்வுக்கு நன்றி நண்பா!

மாய உலகம் சொன்னது…

அகிம்ஷை எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை மீண்டும் ஒருவர் நிருபித்திருக்கிறார்... இன்னும் சொல்லப்போனால நமக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறார்... பின்பற்றுவோம் ஜெய் ஹிந்த்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஜெய் ஹிந்த்

கோகுல் சொன்னது…

anaivarukkum kidaitha vetri!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

காந்திய வழி என்றும் தோற்பதில்லை...

காந்தி பனங்கூர் சொன்னது…

இந்த பாதி வெற்றி முழு வெற்றியாக அன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தோசமடையும்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நியாயத்துக்கும் அஹிம்சைக்கும் என்றும் நியாயம் கிடைக்கும்...

நிரூபன் சொன்னது…

வாழ்க பாரதம், வெகு விரைவில் ஊழலற்ற பாரதம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் சொன்னது…

வணக்கம்,
சமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.

மன்னிக்கவும்,

பெயரில்லா சொன்னது…

நோக்கம் நல்லதாயிருந்தால் வெற்றி நிச்சயம்...தாமதமாயிருந்தாலும்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

உண்மையான மனித நேயமும் ,தேசிய நலமும் கொண்ட மக்களால் பெற்ற உயர்வே அன்னாவின் இந்த வெற்றியாகும
.
அன்னா முலம் நாம் பெற்ற வெற்றி
நாளும் தொடரட்டும்
ஊழல் அற்ற உன்னத பாரதமே
நம் லட்சியமாக இருக்கட்டும்
தரமான பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

த.ம 11

M.R சொன்னது…

வாழ்க பாரதம்

வெற்றிக்கு மகிழ்ச்சி நண்பரே

M.R சொன்னது…

தமிழ் மணம் 12

Riyas சொன்னது…

ம்ம்ம்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "