செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

காந்தியின் முழக்கம் வழக்கறிஞர் உண்ணாவிரதபோராட்டத்தில் .



Corruption is worse than prostitution. The latter might endanger the morals of an individual, the former invariably endangers the morals of the entire country.   Kraus, Karl


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக
நேற்று 22.08.2011 ஈரோட்டில் வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது ..
அனைத்து வழக்கறிஞர்களும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
அதோடு  ஈரோட்டில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது மிகவும் உவகை அளித்தது.
அதை விட வழக்காடிகள் இப்போராட்டத்திற்கு பேராதரவு தந்தது மிகவும் உற்சாகத்தை ஊட்டியது.

ஈரோடு  சண்முக காந்தி
மற்றும்
தமிழக பசுமை இயக்கம் தலைவர் டாக்டர் ஜீவானந்தம்
போன்ற காந்தியவாதிகள்  கலந்துகொண்டு முழங்கியது
எனக்கு மிகவும்  மனநிறைவை அளித்தது.





......................................


அன்னா மற்றும் அரசின் லோக்பால் பற்றி தெளிவாகஅறிந்துகொள்ள
கீழ்க்கண்ட இணைப்புகளை   பார்க்கவும்











வாழ்க பாரதம்.

வாழ்க மகாத்மா .







Download As PDF

23 கருத்துகள் :

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அன்னா ஹசாரே பற்றி எவ்வித விமர்சனமுமில்லை.. ஆனால் அவருக்கான ஆதரவு சுரண்டல்காரர்களிடமிருந்தே வருது என்பதை ஏன் மறுக்கிறோம், எண்ணிப்பார்க்கமாட்டேங்கிறோம்..அன்னா ஹசாரே போல இந்தியாவில் இல்லவே இல்லையா?. இல்லை போராட்டம் பண்ணாமல்தான் இருக்காங்களா?.. வெளியில் தெரிவதில்லை.. மீடியாக்களின் கவனம் படுவதில்லை.. சமீபத்தில் மோகான்லால் , மம்மூட்டி போன்றோரிடம் வருமான வரி சோதனையில் பெரிய அமவுண்ட் பிடிபட்டதாம்.. இப்ப திரைத்துரையினரும் பங்கெடுப்பார்களாம்.. வேடிக்கைதானே?.. அருந்ததி ராய் சொன்னது இதோ //
While his means may be Gandhian, Anna Hazare’s demands are certainly not. Contrary to Gandhiji’s ideas about the decentralisation of power, the Jan Lokpal Bill is a draconian, anti-corruption law, in which a panel of carefully chosen people will administer a giant bureaucracy, with thousands of employees, with the power to police everybody from the Prime Minister, the judiciary, members of Parliament, and all of the bureaucracy, down to the lowest government official. The Lokpal will have the powers of investigation, surveillance, and prosecution. Except for the fact that it won’t have its own prisons, it will function as an independent administration, meant to counter the bloated, unaccountable, corrupt one that we already have. Two oligarchies, instead of just one.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

வாழ்க பாரதம்.

வாழ்க மகாத்மா .//

அதே..

ஊழல் பிரச்னை போல மற்ற சமூக பிரச்னைகளுக்கும் இப்படியாக குழுமம் அமைத்து போராடியே நியாயம் பெறணும் என்றால் , இப்போதைய அரசும் , பணியாளர்களும் தகுதியற்றவர்களா?..

ஜன் லோக் பால் என்றால் மக்களால் கலந்துரையாடப்பட்டு அமைக்கபட்ட திட்டமா?..இப்படியான நிறைய கேள்விகள் இருந்தாலும், ஒரு போராட்டத்துக்காக மக்கள் ஒன்று சேர்வது வரவேற்கத்தக்கது..

goma சொன்னது…

இன்னொரு காந்தி வரவேண்டும் என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன் இன்று அந்த எண்ணம் ஈடேறி இருக்கிறது

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//ஜன் லோக் பால் என்றால் மக்களால் கலந்துரையாடப்பட்டு அமைக்கபட்ட திட்டமா?//
என்று கேட்பவர்களுக்கு ... இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்கள் அனைவரிடமும் கலந்துரையாடி எழுதப்பட்டதா ,இல்லை அரசின் லோக்பால் அப்படித்தான் கொண்டுவரப்பட்டதா ,இல்லை இவங்களை கேட்டு எழுதலைங்கரதா என கேட்கும்படி என் நண்பன் கூறியது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

மகிழ்ச்சி

காந்தி பனங்கூர் சொன்னது…

ஒரு நல்ல செயலுக்கு யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம் என்பதை சிலர் புரிந்துக்கொள்ள வேண்டும். உங்களின் மகத்தான செயலுக்கு வாழ்த்துக்களு நன்றிகளும் பல.

சசிகுமார் சொன்னது…

வந்தே மாதரம்

M.R சொன்னது…

நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம்

மகேந்திரன் சொன்னது…

தமிழ்மணம் 3

மகேந்திரன் சொன்னது…

யாரும் தொட்டுபேசப் பயப்படும் ஒரு மாபெரும் காரியத்தை
அன்னா ஹாசாரே செய்துகொண்டிருக்கிறார்,
ஜன லோக்பால் மசோதா வர வேண்டும்,
ஊழல் செய்பவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும்.
ஆதரவு கொடுப்போம்....

கோகுல் சொன்னது…

வாழ்க பாரதம்.

வாழ்க மகாத்மா .

பெயரில்லா சொன்னது…

வாழ்க பாரதம்...வாழ்க பாரதம்...

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

அம்பாளடியாள் சொன்னது…

வாழ்க காந்தியின் புகழ்!....அவர் மீண்டும் பிறப்பெடுக்க மாட்டாரா!!!...........
பாரதம் தழைக்க .நன்றி சகோ பகிர்வுக்கு .

Unknown சொன்னது…

வாழ்க பாரதம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்க

நிரூபன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி சகோ

cheena (சீனா) சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்டு - நல்லதே நடக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com சொன்னது…

மகிழ்ச்சியூட்டும் நல்ல தகவல்
எங்கள் பகுதியிலும் நாங்கள் ஒரு நாள் அடையாள
.உண்ணாவிரதம் இருந்தோம்
த.ம.13

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழக பசுமை இயக்கம் தலைவர் டாக்டர் ஜீவானந்தம்
போன்ற காந்தியவாதிகள் கலந்துகொண்டு முழங்கியது
மிகவும் மனநிறைவை அளித்தது. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்க பாரதம்.

வாழ்க மகாத்மா

ப.கந்தசாமி சொன்னது…

நல்லவை நடந்தால் நன்றே.

எனது பக்கங்கள் சொன்னது…

உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துகள் சார்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "