செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஜனநாயகப் படுகொலை



இன்று அண்ணா ஹசாரே  கைது செய்யப்பட்ட செயல்
மிகவும் கண்டிக்கக்கூடிய செயலாகும் .
இது காந்தியத்தின் மீதான ஜனநாயகப் படுகொலையாகும்.
எனது கடும் கண்டனத்தை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.





.
Download As PDF

16 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கண்டனத்துக்குரியதுதான்...

ஆனால் அவருடைய உண்ணாவிரதம் தேவையானதா என்று நாட்டில் மிகப்பெரிய விவாதமே நடந்துக் கொண்டிருக்கிறது...

பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

பெயரில்லா சொன்னது…

கண்டனத்துக்குரியதுதான்.

Unknown சொன்னது…

இவர்களை என்ன செய்வது?

மகேந்திரன் சொன்னது…

கண்டனத்துக்குரியது

kashyapan சொன்னது…

கைது செய்வது தான் சிதம்பரத்தின் நோக்கம். பகத்சிங்கும்,உணாவிரதமிருந்தார். காந்தியும் இருந்தார். என்னசெய்ய? கருணாநிதியும் உண்ணாவிரதமிருந்தார். உண்ணாவிரதத்தை தவறாகப் பயன்படுத்தும் போது அதன் புனிதம் போய்விடுகிறது. ஒரு நாட்டின் சட்டத்தை உண்ணாவிரதத்தின் மூலம் மாற்றவோ உருவாக்கவோ முயற்சிப்பது தவறு. "அன்னா" அதனை செய்யவேண்டும் என்று அரசு விரும்பியது.நடந்து விட்டது.காஸ்யபன்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒரு நாட்டின் சட்டத்தை உண்ணாவிரதத்தின் மூலம் மாற்றவோ உருவாக்கவோ முயற்சிப்பது தவறு. "அன்னா" அதனை செய்யவேண்டும் என்று அரசு விரும்பியது.நடந்து விட்டது

அருண் பிரசாத் சொன்னது…

கண்டனத்திற்குரிய செயல்.... ஜனநாயக படுகொலைதான்

Rathnavel Natarajan சொன்னது…

சரியான பதிவு.

Karthikeyan Rajendran சொன்னது…

எத்தனை நாள் இந்த ஆட்டத்தை ஆடுவாங்கன்னு பார்ப்போம் ,
சத்யமேவ ஜெயதே!!!!!!!!!!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சட்டப்படி அவரைக் கைது செய்தது சரிதான். காஸ்யபனின் மறு மொழியினைக் கவனியுங்கள்.

Ayyammal சொன்னது…

வன்மையாக கண்டிக்கிறேன்,,,,,,

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இதில் நிறைய அரசியல் நோக்கம் உள்ளது.. பல விஷயம் புரிவதில்லை...

பார்ப்போம்..

admin சொன்னது…

வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவியில் நிகழ்வுகளை பார்த்து .. இவன் நல்லவன் .. அவன் கெட்டவன் .. இவன் சொல்றது சரியில்லை .. இது எப்படி நடக்குதுன்னு பார்த்துடுவோம் .. நான் அப்போவே சொன்னேன்.. என்று இன்டர்நெட்டில் ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்பவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை உங்கள் மனைவியிடமோ .. கணவனிடமோ.. குழந்தைகளிடமோ சொல்லி பாராட்டு பத்திரம் வாங்கிகொள்ளுங்கள்.. வெளியில் உங்கள் கருத்துக்களை கூறி நல்ல நோக்கத்தை திசை திருப்பாதீர்கள்.. அன்னா நல்லவரா .. இல்லை கெட்டவரா என்பதில்லை இப்போதைய கேள்வி.. அதே போல அரசாங்கம் என்ன நினைக்கிறது .. மக்கள் என்ன நினைகிறார்கள் என்று உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு டிவி நிருபர் வேலை பார்க்காதீர்கள்!. முடிந்தால் போராடுங்கள் அல்லது போராடுபவர்க்கு ஆதரவு தெரிவியுங்கள் ... இல்லை கதவை மூடிக்கொண்டு செல்வி சீரியல் பாருங்கள் !

பெயரில்லா சொன்னது…

உங்களது ”கடும் கண்டனம்” யாரையாவது பாதிக்குமா?

மாய உலகம் சொன்னது…

ஜனநாயக படுகொலை தான்

kaialavuman சொன்னது…

நல்ல பதிவு,

இதில் எனது கருத்தை இதில் (http://kaialavuman.blogspot.com/2011/08/blog-post_17.html) கூறியுள்ளேன் முடிந்தால் பார்க்கவும்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "