.
.
.
.
.
.
.
மூடப்பட்ட ஜனநாயகம் . . .
பீறிட கசியும் இரத்தம் . . .
சுதந்திரம் . . ...
.
.
-------
.
தெருவெங்கும் ...
குடிநீர் குழாய்கள் ...
பாம்பின அச்சத்து நகர் ...
.
.
---------
.
.
ஞாயிற்றுக்கிழமை ...
சிக்கனா , மட்டனா ...
வெறி ..
.
.
. Download As PDF
Tweet |
|
13 கருத்துகள் :
கவிதை அருமை.
மிக்க மகிழ்ச்சி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி
மனதில் பூகம்பம்
தெரித்தன உதிரத் துளிகள்
வித்தியாசமான முயற்சி, உங்களிடம் இருந்து இது மாதிரி நிறைய எதிர்பார்கிறேன்....
ம் ...அப்படியா...
goma அவர்களே
மிக்க நன்றி
கட்டாயம் எதிர்பார்க்கலாம்
துரோகி அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
அஹமது இர்ஷாத் அவர்களே
மிக்க நன்றி
அருமை வெறி யாய் தான் சொல்லி உள்ளீர். வாழ்த்துக்கள்
//தெருவெங்கும் ...
குடிநீர் குழாய்கள் ...
பாம்பின அச்சத்து நகர் ...//
ரசித்தேன் வெறுமையை !
மிக்க மகிழ்ச்சி
மதுரை சரவணன் அவர்களே
மிக்க நன்றி
ம்...
மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி
ஏற்கனவே டோமியில் படித்தது.
இருந்தும் மறுவாசிப்பில் இனிக்கிறது.. வலிக்கிறது.
வாழ்த்துக்கள்!
டோமி ப்லாக் ஆனதால் இங்கு
ஜெகநாதன் அவர்களே
மிக்க நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "