வெள்ளி, 18 ஜூன், 2010

இது தேவதைக்கு மட்டும்























இது தேவதைக்கு மட்டும்
விற்பனைக்கும் கற்பனைக்கும் அல்ல
என் தோட்டத்து பூக்கள்




.



.


.
Download As PDF

15 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

கமெண்டாவது நாங்க போடலாமா,இல்ல அதுவும் கூடாதுங்களா ????

goma சொன்னது…

கமெண்டாவது நாங்க போடலாமா,இல்ல அதுவும் கூடாதுங்களா ???

அதானே...

மாதவராஜ் சொன்னது…

//கமெண்டாவது நாங்க போடலாமா,இல்ல அதுவும் கூடாதுங்களா //

:-))))

Nathanjagk சொன்னது…

//கமெண்டாவது நாங்க போடலாமா,இல்ல அதுவும் கூடாதுங்களா //

:-))))

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது..

priyamudanprabu சொன்னது…

கமெண்டாவது நாங்க போடலாமா,இல்ல அதுவும் கூடாதுங்களா ???

அதானே...

priyamudanprabu சொன்னது…

சட்டம் சொல்லுதோ

நேசமித்ரன். சொன்னது…

ஆகாயம் மிதக்கும் தேவதைகள் விண்மீன் சூடியது களைத்து அந்தி கெடுவுள்ள மகரந்த நட்சத்திரங்கள்
சூடத்தரும் வரிகள் நீண்டிருக்கலாம்

@ரோகிணி சிவா
:)

ஹேமா சொன்னது…

ச்ச...இப்பிடிச் சொல்லிட்டீங்க !

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்குங்க.

ரோகினி சிவா :-)))

மாதேவி சொன்னது…

தேவதையின் வேண்டுகோளா? :)

நன்றாக இருக்கிறது.

ரோகிணிசிவா சொன்னது…

ஆகா .,, இதுவும் நல்லா இருக்கே ,என் பதிவுக்கு கூட இவ்வளவு பாலோயர்ஸ் இல்ல , என் கமென்ட் களைகட்டி இருக்கு

ரோகிணிசிவா சொன்னது…

@NESAMITHRAN said...
//ஆகாயம் மிதக்கும் தேவதைகள் விண்மீன் சூடியது களைத்து அந்தி கெடுவுள்ள மகரந்த நட்சத்திரங்கள்
சூடத்தரும் வரிகள் நீண்டிருக்கலாம் @ரோகிணி சிவா
:) //

எதுக்கு நீண்டுச்சோ ., அவர் என்னமோ சொல்றார்,வக்கில் கிட்ட கேட்டதுக்கு இன்னும் பதில் இல்ல ,கோர்ட்டை புறக்கணிச்சு பூக்கடைய திறந்து வெச்சுட்டு எங்க போனாரோ ?????
ராவணன் படம் பார்க்க போயுருக்காரா????
நீங்களும் சொல்றீங்க என்னமோ .,
சரி பின்னுட்ட டிக்சனரி அர்த்தம் சொல்லுவார்னு பார்த்தா அவரும் அமைதி .,
ப்ளீஸ் சொல்லுங்கப்பா அர்த்தம்,கவிதைக்கு இல்ல கமெண்ட்டுக்கு

vasu balaji சொன்னது…

நல்லாருக்கு

சாந்தி மாரியப்பன் சொன்னது…

குட்டி தேவதைக்கா... அப்ப சரி !!!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "